வாழ்த்து செய்தி.- மக்களின் குரல்

மலர்ந்திருக்கும்  புதிய ஆண்டு அனைவருக்கும் இன்பமான ஆண்டாக
அமைவதுடன் இந்த வருடமும் தொடங்குகின்ற நல்ல காரியம்கள்  அனைத்தும் நன்றாக வெற்றிபெற அனைவருக்கும் கடவுள் ஆசிர் வதிப்பதுடன் அனைத்து மக்களுக்கும்  மக்களின்குரல் இனது இணிய புதுவருட வாழ்த்துக்கள்.