
தமது இணையத்தளம் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காக எதையும் எழுதலாம்
என்கின்ற நிலைக்கு சில இணையத்தளங்கள் சென்றிருப்பது அவ் இணையத்தளங்களை
நடாத்துபவர்களும் கட்டுரை ஆசிரியர்களும் காசுக்காக தனது மனைவி
பிள்ளைகளையும் கூட்டிக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.
அப்பட்டமான பொய்களை எழுதும் இணையத்தளங்கள் நேர்மையாக செயற்பட வேண்டும். இவ்
இணையத்தளங்களை நடாத்துபவர்களும், கட்டுரை ஆசிரியர்களும் ஒன்றை
உணர்ந்துகொள்ள வேண்டும் தங்களைப்பற்றி இவ்வாறான தரங்கெட்ட அவதூறான
கருத்துக்களை யாராவது வெளியிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதனை
சிந்தியுங்கள்.
கட்டுரை ஆசிரியர்கள் வெறுமனே காசுக்காக மற்றவர்களின் மனதினை
புண்படுத்தாதீர்கள். இப்படி ஒருவரின் மனதை புண்படுத்தி பணம்
சம்பாதிப்பதைவிட உங்கள் மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொடுத்து பணம் நிறையவே
சம்பாதிக்கலாம்.
மட்டக்களப்பில் சிலர் செய்தியாளர்கள் எனும் பெயரில் மட்டக்களப்பின் மானத்தை
குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு
அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் மிகக் கேவலமாக விமர்சித்துக்
கொண்டிருக்கின்றனர்.
குறித்த இணையத்தள ஊடகவியலாளர்கள் இவ்வாறான ஊடக விபச்சாரங்களை நிறுத்தவேண்டும்.
இவர்களின் இவ்வாறான தரங்கெட்ட கேடுகெட்ட நடவடிக்கைகள் தொடருமானால் குறித்த
ஊடகவியலாளர்களின் மறு பக்கங்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட
இருக்கின்றோம்.
பிள்ளையான் விடுதிக்கு அழைக்கும் முக்கிய புள்ளிகள் என்று ஒரு கட்டுரையினை
ஒரு ஊடக விபச்சாரி ஒரு இணையத்தளத்தில் எழுதியிருந்தார். பிள்ளையான்
அரசியலுக்காக விடுதிக்கு அழைத்திருக்கின்றார். குறித்த கட்டுரையை எழுதிய
ஊடக விபச்சாரம் செய்யும் இளம் ஊடகவியலாளர் பல தடவை இளம் பெண்களுடன்
விடுதிகளுக்கு சென்று வரும் விடயம் எங்களிடம் ஆதாரங்களுடன்
சிக்கியிருக்கின்றன. அவற்றை நாம் விரைவில் வெளியிடுவோம்