வெள்ளை இன சிறுமிகள் யுவதிகளுடன் 12 முஸ்லீம் இளைஞர்கள் செய்த காமலீலைகளால் பரபரப்பு

பிரித்தானியாவின் பிராட்பேட் நீதிமன்றம், 12 முஸ்லீம் இளைஞர்களுக்கு தலா 20 வருடம் தண்டனை வழங்கியுள்ளது. 

ரகுமான் என்னும் 63 வயது மினி கப் ஓட்டுனர். 14 , 16 வயதுடைய பரும மங்கைகளை மயக்கி அவர்களுக்கு ஆசையூட்டி செக்ஸில் ஈடுபடுவது வழக்கமாம். பின்னர் அவர் தனது நண்பர்களோடு இந்த வெள்ளை இனப் பெண்களை பகிர்ந்துகொள்வார். கேட்டாலே நெஞ்சு பதை பதைக்கும். காரணம் என்னவென்றால் , 18 , 19 வயது முஸ்லீம் இளைஞர்களே இவ்வாறு வெள்ளை இனச் சிறுமிகளை கற்பழித்துள்ளார்கள்.

 மினி கப் ஓட்டுனர் என்பதால் ரகுமான் என்னும் இன் நபரின் காரில் பல பெண்கள் ஏறுவது உண்டு. இவர்களில் சிலர் மதுபோதையில் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் மதுவை வாங்கிக்கொடுத்து , சுய நினைவை இழக்கச் செய்து பின்னர் உறவுகொள்வது இவரது வாடிக்கை என்கிறார்கள். இல்லையென்றால் கூட , மதுவை வாங்கிக்கொடுத்து பெண்களை சூறையாடியுள்ளார். 

பின்னரே இவர் தனது நண்பர்களுக்கு அப்பெண்களை பகிர்ந்து கொள்வது உண்டு. ஒரு வெள்ளை இனப் பெண் பொலிசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைவாகவே அவர்களை அனைவரையும் பொலிசார் கைதுசெய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.