14 வயது மாணவியை பதம்பார்த்த வட்சப் நன்பனால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

கிளாஸ்கோவில் இருந்து 150 மைல் பயணம் செய்து நியூ காசிலுக்கு வந்துள்ளார் 26 வயதான ரொபேட் குரோம்பி. தனது பையில் கொண்டம் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டு இவர் 150 மைல்கள் கடந்து வந்தது 14 வயது மாணவிக்காக. 

ஏற்கனவே சிறுமிகளுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் , இவர் கைதாகி சிறைசென்று வந்த நபர். விடுதலையான பின்னர் திருந்தி வாழ்வார் என்று நினைத்தால் அது நடக்கவே இல்லை. இவர்கள் போன்ற குற்றவாளிகளை மிகவும் ரகசியமாக கண்காணிக்கும் அமைப்பு ஒன்று. இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் 14 வயது மாணவி போல சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்கள். தான் அரட்டை அடிக்கும் மாணவிக்கு வயது 14 என்று தெரிந்தும். இன் நபர் குறித்த மாணவியிடம் நிர்வாணப் படங்களை கேட்டு கெஞ்சியுள்ளார். 

தாம் அரட்டை அடிப்பது ஒரு மாணவி அல்ல என்பது கூட இவருக்கு தெரியாது. அவரை சந்தித்து. அவருடன் உறவில் ஈடுபட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி போல் நடித்த அந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒப்புக்கொள்ள,. ரொபேட் ஸ்காட்லான் கிளாஸ்கோ நகரில் இருந்து புறப்பட்டு நியூ காசில் வந்துள்ளார். அவர் பஸ் நிலையத்திற்கு வந்த உடனேயே அவரை பொலிசார் கைதுசெய்துவிட்டார்கள். அவருக்கு தற்போது 12 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 அதுபோக அவர் 12 வருடங்களுக்கு எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைக்க கூடாது என்றும். அப்படி ஒரு முறைப்பாடு வந்தால் உடனே அவரை கைதுசெய்யலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். லண்டனில் அதிகமாக 14 வயது மாணவிகள், வயது கூடிய ஆண்களோடு உறவுகொள்வதும். வாட்ஸ் அப்பில் தனது அரை நிர்வாணப் படத்தை அனுப்புவதும் கணிசமான அளவு அதிகரித்து விட்டது என்கிறார்கள். பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. பெரும் விபரீதம் ஏற்பட்ட பின்னரே அவர்கள் ஓடி -