உடலுறவுகொள்ளும் கால அவகாசத்தில் பிரச்சனை

ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான் போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக் கும். அதேநாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளு ம்போது 

வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள் வதால், உயிரணுவின் மூவ்மெ ன்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திற ன் குறைந்துவிடும். அது மட்டும ல்லாமல், உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண் ணிக்கையும் குறைந்துவிடும்