கனவு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், சிலருக்கு எப்போதுமே காதல் வயப்படுவது போலவே கனவு வரும், சிலருக்கு கோவிலுக்கு செல்வது, கடவுளை தரிசிப்பது போன்ற கனவுகள் வரும்.
இது அவரவர் வாழ்வியலை பொருத்தது.
ஆனால், சிலருக்கு அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவு வரும். அதுவும், அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவது, அல்லது மிக நெருங்கிய நபருடன் சேர்ந்து வருவது சில சமயங்களில் சங்கடத்தை உருவாக்கும்.
அவர்களை பற்றி அவ்வாறு தவறாக ஏதும் காட்சி நிலை
உங்கள் கனவில் வரும் யாவரும், நீங்கள் காட்சி நிலைப்படுத்துவதன் காரணமாக வருபவர்கள் ஆவர். உங்களுக்கு தெரியாத யாவரும் உங்கள் கனவில் வர மாட்டார்கள்.
எண்ணாத போதும், இதுப் போன்ற கனவுகள் வருவது ஏன்?வேலை
நீங்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் அல்லது வேலை செய்ய விரும்பும் இடங்கள், செயல்கள் தான் உங்கள் கனவில் பெரும்பாலும் வரும்.
ஆழ்ந்த பதிவு
உங்கள் உணர்ச்சியின் அல்லது செயல்பாட்டின் தாக்கம் போன்றவற்றின் மூலமாக தெரிந்தோ, தெரியாமலோ மனதில் பதியும் அந்த ஆழ்ந்த பதிவு தான் உங்கள் கனவில் பிரதிபலிக்கின்றன.பிணைப்பும்,
இணைப்பும்
பெண்மை குறித்து அல்லது பெண்களோடு நமக்கு இருக்கும் பிணைப்பு, இணைப்பு, மற்றும் பெண்களோடு சேர்ந்து நாம் பழகும் விதம் போன்றவற்றின் வெளிப்பாடுகள் இவ்வாறான கனவுகளாக வரக்கூடும்பெண்மை பற்றிய உணர்சிகள்
பெண்மை குறித்து உங்களுக்குள் அதிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் நினைவுகள் மற்றும் உணர்சிகளின் விளைவாக கூட சிலருக்கு உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவுகள் வரலாம்.கானல்
நீங்கள் கனவில் உறவில் ஈடுபதுவது போன்ற நபரை நீங்கள் அவ்வாறான எண்ணத்தில் காணாமல் கூட இருந்திருக்கலாம்.
ஆனால், ஒருசில எண்ணங்களின் கலவையாக கூட அந்த கனவு, அந்த நபருடமூன்றில் இருந்து ஒன்பது வரை
ஓர் இரவில் நமக்கு மூன்றில் இருந்து ஒன்பது வேறுப்பட்ட கனவுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இவை யாவும் நமது நினைவில் பதியாது, ஒருசில சமயத்தில் ஓரிரு கனவுகள் பதியலாம், சில சமயத்தில் மொத்தமாக குழப்பம் மட்டுமே மிஞ்சும், எந்த கனவும் நினைவில் இருக்காது.ன் உறவில் ஈடுபடுவது போல வந்திருக்கலாம்.விடைகளாக கூட இருக்கலாம்
சிலருக்கு வரும் கனவுகள் அவர்களுக்கு ஏற்பட்டிற்கும் பிரச்சனைக்கான தீர்வாக கூட இருக்கும். ஓர் பிரச்சனைக்கான தீர்வை எண்ணி நீங்கள் உறங்கும் பட்சத்தில், கனவில் கூட அதற்கான தீர்வு கிடைக்கலாம்.
நட்பு , காதல்
சிலருக்கு தங்கள் தோழியுடன் காதலில் இருப்பது போன்று கூட கனவு வரும். இவை எல்லாம் ஏதோ ஓர் மூலையில் ஆழ்மனதில் பதிந்த எண்ணம் அல்லது அவர்களது செயல் ஏதாவது நீங்கள் காதல் போன்று எண்ணியது அல்லது பெண்மையை நீங்கள் பெரிதாக உணராதிருப்பது போன்றவற்றின் காரணமாக இருக்கலாம்
