சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகபட்டி அண்ணாநகரை
சேர்ந்த
துரைசாமி என்பவர் கடந்த புதன்கிழமை வீடு திரும்பவில்லை என . அவரது மனைவி கனகவள்ளி, சங்ககிரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் பின்புறம் காவேரி ஆற்றங்கரை ஓரம் கழுத்தறுக்கப்பட்டு 3 துண்டுகளாக ஒரு உடல் கிடந்தது. இத்தகவல் போலீசுக்கு தெரியவர, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் துரைசாமி என தெரியவந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனறு கூறப்படுகிறது. இந்த துரைசாமி, முன்னாள் டிஜிபியும், தற்போது தமிழக அரசின் ஆலோசகருமான ராமானுஜத்தின் உறவினர். என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஐவேலி ஊராட்சி மன்ற தலைவரும், ஜெயலலிதா ஒன்றிய செயலாளருமான ராம்சந்தர் என்பவரது டிரைவர் சண்முகம், குமாரபாளையத்தை சேர்ந்த மஞ்சுநாதன், சுப்பிரமணி, மணி என்கிற கருவாமணி ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.