மகிந்த சிந்தனையின் செழிப்பான இல்லம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மக்களுக்கு 2500
ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை டஉறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் யோகவேள் அவரகளும் கலந்து சிறப்பித்திருந்தார்.