அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளயம் தெற்கில்
இடம்பெற்ற சம்பமென்றின்போது பிரதான விதீயில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வைத்து நான்கு இளைஞர்கள் இரவு உணவுக்காக ரொட்டி சுட்டுக்கொண்டு இருந்த வேளையில் காரனமெதுவும் இன்றி களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர் மேலும் அன்றிரவு பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனையின் பின்னர் மறு நால் காலையில் விடுவிக்கப்பட்டனர் மேலும் இததேபோன்று முன்னொரு தடவையும் நுர்லிஸ் செய்து சாப்பிடும் போதும் இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டனர்.