சில்மிஷம் செய்த ரசிகர்கள்; நடிகை ஆத்திரம் !
சமீபத்தில் உடன் ஊனமுற்றோர்க்கான நிதி திரட்டும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முன்னனி இளம் நடிகையான லட்சுமிகரமான நடிகை கலந்து கொண்டார். விழா முடிந்து அம்மணி வெளியே வந்தபோது ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொள்ள, மேனனின் மேனி அழகை பார்த்த ரசிகர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த நடிகை லோக்கல் பாசையை எடுத்து விட்டு விலாசி இருக்கிறார்.