Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

தயாரிப்பாளரை திருமணம் செய்யும் பாவனா

பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

மேலும் பல தமிழ் திரைப் படங்களிலும் பாவனா நடித்துள்ளார். டைரக்டர் மிஷ்கின் டைரக்ஷனில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து அஜித் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானார். தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என்று தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாக திரை உலகில் கிசு கிசு கிளம்பியது. 

அதை பாவனா மறுத்துவந்தார். தற்போது பாவனா தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:– நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை. 

எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வைரலாக பரவும் சன்னி லியோனின் குறும்படம்

சன்னி லியோன் இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதாக பெண்கள் குறை கூறிவரும் நிலையில், அவர் நடித்துள்ள ஒரு குறும்படம் வைரலாக பரவி வருகிறது. 

நீங்கள் ஏன் புகைபிடிக்க கூடாது என்பதை கொஞ்சம் வித்யாசமான விதத்தில் கூறியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பெரும்பாலனவர்கள் புகையிலைக்கு அடிமையாகவுள்ள நிலையில் இப்படி ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. சாகும் நிலையில் இருக்கும் ஒரு இளைஞனின் குடும்பத்தினர், அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும் என கேட்கின்றனர்.பான் மசாலா? இல்லை; 

பக்கத்துக்கு வீடு ஆடு? அதுவும் இல்லை; கடைசியாக ஒரு டேப்லேட் போனை எடுத்து ஒரு புகைப்படத்தை காட்டுகிறார்.பிறகு என்னதான் நடந்தது, படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்?

முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா- என்ன ஆனது?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை.

ஆனால், தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம், இந்த படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கவுள்ளாராம். முன்னணி நடிகர்கள் என்பதற்காக நடிக்க சம்மதிக்க மாட்டேன் என சமந்தா முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.

ஒரு தாய் போல் என்னை பார்த்துகொண்டவர் இவர் தான்- இறுதிச்சுற்று ரித்திகாவின் உருக்கமான கருத்து

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் இந்த படத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ரித்திகா ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து சில உருக்கமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.இதில் ’இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா’(புகைப்படத்தில் ரித்திகாவின் அருகில் இருப்பவர்) என கூறியுள்ளார்.

கிம் இனது மார்பு குறித்த உண்மை அம்பலமானது… படங்கள் இணைப்பு

கிம் கார்டேஷியன் எனப்படுபவர் உலகிலுள்ள பிரபலங்களில் ஒரு பிரபலமான ஒரு சரிதை. அவரை பற்றி விசேடமாய் எதுவும் கூறத்தேவையில்லை.



கிட்டத்தட்ட 35 வயதாகின்ற கிம் அன்று முதல் இன்று வரை உடலமைப்பின் கவர்ச்சியில் எவ்விதக் குறையும் இல்லை. அது எவ்வாறாயினும், இன்று சொல்லப்போவது.. கிம் இனது கவர்ச்சியின் இரகசியம் இது தானாம்..கிம் இனது இரகசிய புகைப்படங்கள் வலையமைப்பில் உலா வரும் இச்ச்சந்தர்ப்பத்தில் மார்புக்கச்சை அற்ற ஆடையில் மார்பகங்களின் நிலையினை தக்கவைக்க கிம் டேப் ஒட்டுவதன் மூலம் மார்பின் நிலையினை சீராகப் பேணுகிறாராம்… வெளியான கிம் இனது புகைப்படங்கள்…

கவர்ச்சி வேன்டும் அப்போதுதான் இளைஞர்களை கவர முடியும் நடிகையின் ஆசை!

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, மனோபாலா, சுமன், சரவணன், சிங்கம்புலி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சவுகார்பேட்டை. "சவுகார்பேட்டை படத்திற்கும், பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

அதனால் தான் இப்படத்திற்கு சவுகார்பேட்டை என்ற தலைப்பை இயக்குநர் வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நான் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். பேய், மந்திரவாதி என்று 2 விதமான வேடங்களில் இப்படத்தில் நடித்தது ஒரு புதுவித அனுபவத்தை அளித்தது. இரண்டு கதாபாத்திரங்களும் மோதும் சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. ஒருவர் இருப்பது போன்று கற்பனை செய்துகொண்டு நடிப்பது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. இந்த படத்தில் ராய் லட்சுமி எனக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தில் அவரும் ஒரு பேயாகத் தான் நடித்து வருகிறார். 

படப்பிடிப்பின் போது தனக்கு ஒரு கவர்ச்சிப்பாட்டு வேண்டும் என்று ராய் லட்சுமி அடம்பிடிக்க, பதிலுக்கு இயக்குநர் மறுத்து விட்டார். உண்மையான காதல் ஜெயிக்கும். அனைத்திலும் உயர்ந்தது கடவுள் சக்தி என்பதுதான் படத்தின் கதை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் சிலங்கா என்ற பெயரில் வெளியாகிறது". இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான நம்பியார் 2 வருடங்களுக்கும் மேல் வெளியாகாமல் இருக்கும் நிலையில் சவுகார்பேட்டை தனக்கு கைகொடுக்கும் என்பது ஸ்ரீகாந்த்தின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அச்சத்தில் தயாரிப்பாளர்


சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது நயன்தாராவிற்கு. ஆனால், இன்றும் அவருக்கான ஈர்ப்பு ரசிகர்களிடம் துளி அளவும் கூட குறையவில்லை.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார்.

 இவர் நடிக்கும் படங்களுக்கு குறைந்தது ரூ 2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் இவரை கமிட் செய்ய பிரபல தயாரிப்பாளர் வர, அவரிடம் தன் சம்பளம் ரூ 4 கோடி என நயன்தாரா கூற, அவர் அச்சத்தில் உறைந்தே போய்விட்டாராம்.

பெரும் சர்ச்சையை கிளப்பிய எமி ஜாக்ஸன் புகைப்படம்- படம் உள்ளே

பெரும் சர்ச்சையை கிளப்பிய எமி ஜாக்ஸன் புகைப்படம்- படம் உள்ளே - Cineulagamஎமி ஜாக்ஸன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது நெட்டில் வரும். இதை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.இந்த முறை இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதில் இருவரும் மிக நெருக்கமாக உள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது

கவர்ச்சி நடிகை மீது கணவன் கொடுமை - உடல் முழுக்க தழும்புகள்...

பிரபல நடிகை ரதியின் கணவர் அனில் விர்வானி தங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள விரும்புகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோருடன் நடித்தவர் ரதி அக்னிஹோத்ரி. 

பாலிவுட் பக்கம் சென்றவர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார். ரதியின் மகன் தனுஜ் விர்வானி இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ரதி மும்பை போலீஸ் கமிஷனரிடம் தனது கணவர் அனில் மீது புகார் அளித்தார். அனில் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த ரதி தனது உடலில் இருந்த காயங்களையும் காண்பித்தார். 

ஏப்ரல் 29ம் தேதி ரதி மீண்டும் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அனில் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதாக ரதி தெரிவித்தார். இதையடுத்து அனில் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனிலை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் அவரின் மனு குறித்த விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

 ரதி தன் மீது அளித்துள்ள புகார் குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சுமூகத் தீர்வு காண விரும்புவதாக அனில் விர்வானி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அனில் தன்னை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவர் இன்று திருந்திவிடுவார், நாளை திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாகவும் ரதி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகைக்கு தனுஷ் செக்ஸ் தொல்லை :கோடாம்பக்கத்தில் பரபரப்பு

ஆண் அழகனாக இருப்பவர்கள் தான் ஹீரோவாக முடியும், என்ற தமிழ் சினிமாவின் சூத்திரத்தை மற்றி, யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம், என்ற நிலையை உருவாக்கிய நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர்.

 பள்ளி மாணவனைப் போல இருந்துதுக்கொண்டு, தனுஷ் கொடுத்த தொடர் வெற்றிகளால், கோடம்பாக்கத்தில் பல ஹீரோக்கள் எண்ட்ரி கொடுத்தார்கள். இப்படி தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோவாக வலம் வந்த தனுஷ், பாலிவுட்டிலும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டதுடன், தயாரிப்பாளராகும் ஜொலித்து வருகிறார்.

 இதற்கும் மேலாக ஹாலிவுட் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார். இப்படி எங்கு போனாலும் வெற்றியோடு வலம் வருபவர் தனுஷ், இதுமட்டும் இன்றி, சினிமாத்துறையில் உள்ள பலருக்கு உதவி, என்று பெயர் எடுத்த தனுஷ், தற்போது “அப்படியா பண்ணிட்டாரு” என்று கோடம்பாக்கத்தையே வாய் பிளக்க வைத்துள்ளார்.

 எல்லாம் பெண் மேட்டரு தான். சினிமாவில் இது சகஜம் தான் என்றாலும், இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்வதில் முன்னணி ஹீரோக்கள் கவனமாக இருப்பார்கள். அதிலும் கிசு கிசு போல வெளியாவதோடு சரி. ஆனால், தனுஷ் விஷயத்தில் இப்படி கிசு கிசுவாக வெளியான ஒரு கசமுசா மேட்டர், தற்போது வெளிப்படையாகவே ஊடகங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவரது அழகில் மழங்கிப்போன தனுஷ், அவருக்கு கண் காட்ட, முதலில் தயக்கம் காட்டிய கீர்த்தி பிறகு, முன்னணி ஹீரோவாச்சே என்று ஒரு நாள் விருந்து வைத்துள்ளார். 

ஆனால், தனுஷோ அந்த விருந்தையே தினசரி உணவாக்கிவிட்டாராம். ”நான் நினைச்சா தமிழ் சினிமாவில் உன்ன இல்லாம ஆக்கிடுவேன்” என்று சொல்லி மிரட்டியே கீர்த்தி சுரேஷை, தினமும் தனது ஆசைக்கு அடிப்பணிய வைக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்தால் போதும், கீர்த்தியை கொத்துவதில் குறியாக இருக்கிறாராம் தனுஷ். இதனால் ரொம்பவே கஷ்ட்டப்படும் கீர்த்தி யாரிடமும் சொல்ல முடியாமலும்,

 தவிர்க்க முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறாராம். தனுஷின், இந்த அக்கப்போரைப் பார்த்து பார்க்காமலும் இருக்கும் இயக்குநர் படம் முடிய வேண்டும் என்பதால், மனதுக்குளே வெம்புகிறாராம். இணையதள ஊடகங்களில் கிசு கிசு ஆக வெளியான இந்த செய்தி, தற்போது பகிரங்கமாக தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் பெயருடனே வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தால், அவரா இப்படி பண்ராரு, என்று கோடம்பாக்கமே குமுறுகிறதாம். பொறுத்திருந்து பார்ப்போமே.. அவர் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று..

கேப்டன் விஜயகாந்த் பலரை அடிக்க காரணம் என்ன - ராதிகா அதிரடி பதில்

ராதிகா நேற்று எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள நையப்புடை டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் நிறைய படத்தில் நான் நடித்திருக்கிறேன். சார் ரொம்ப கோபக்காரர்

 உதவியாளர்கள் படக்குழுவினர் என அவர்கள் மேல் உள்ள உரிமையார் பலரை அவர் அடித்திருக்கிறார்.விஜயகாந்த் பலரை அடிக்கிறார் என்றால் அதற்கு காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர். இருவரும் நிறைய படங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் அடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஒருவரை அடித்தார் என்று கேள்விப்படும் போதெல்லாம், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் என் நினைவுக்கு வருவார் என்றார்.

நம்புங்க மக்களே- ப்ரியங்காவின் ஹேப்பி டுவிட்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் தற்போது கலக்கி வருபவர் ப்ரியங்கா. இவர் நேற்று மணமகள் கோலத்தில் இருப்பது போல் சில புகைப்படம் வந்தது.ஆனால், இது பல பேர் ஏதோ ஷுட்டிங் என்பது போல் நினைத்து விட்டனர். பின் அவரே இதுக்குறித்து டுவிட் செய்துள்ளார்.'

நம்புங்க மக்களே எனக்கு திருமணம் ஆகிவிட்டது' என அவர் கூறியுள்ளார்.

2.0விற்கு பிறகு ஷங்கர் இயக்கும் அடுத்த பிரமாண்ட படம்- ஹீரோ இவரா?

ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை எடுத்து வருகிறார். ஆனால், இப்படத்திற்கு முன்பே விக்ரம்-விஜய் இணையும் ஒரு படத்தை இயக்கவிருந்தார்.

ரஜினி அழைத்ததால் வேறு வழியின்றி 2.0 படப்பிடிப்பிற்கு செல்ல, இப்படதை முடித்த கையோடு உடனே படத்தை இயக்கவுள்ளாராம்.இப்படத்தில் இவரின் பேவரட் நடிகர் விக்ரமே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு படமாக கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.டார்லிங், யாமிருக்க பயமே படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, ப்ரேமம் படத்தில் நடித்த அனுபமா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன், ஏன்? இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும்!

தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நயன்தாராவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.அப்படியா!!! 

என்றால் தற்போது இல்லை, நயன்தாரா முதன் முதலாக நடிக்க வேண்டிய படம் குடைக்குள் மழை படத்தில் தானாம்.ஆனால், அவர் பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டாராம், இதன் பிறகு தான் அவர் ஐயா படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

 இதை பார்த்திபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.மேலும், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் நல்ல வேலை நீங்கள் அந்த படத்தில் நடிக்கவில்லை, அப்படி நடித்திருந்தால் உங்கள் தலையெழுத்தே மாறியிருக்கும் என ஜாலியாக கூறியுள்ளார். அதான் பார்த்திபன்.

தல அஜித்தால் என்னால் 2 நாள் நடிக்க முடியாமல் போனது- சூரி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது சூரி என்று. 

சந்தானம் ஹீரோவாகி விட்டதால் சூரி காட்டி அடை மழை தான்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இவரிடம் வேதாளம் படத்தில் நடித்தது குறித்து கேட்டனர்.அதற்கு அவர் ‘நான் தீவிர அஜித் சாரின் ரசிகன், நீங்கள் அஜித் சாரை நேரில் பார்த்தால் எப்படி ரியாக்ஸன் கொடுப்பீர்களோ, அதை தான் நானும் செய்தேன், என்னால் நடிக்கவே முடியவில்லை, 2 நாட்கள் ஆனது நான் அவருடன் இணைந்து நார்மலாக நடிக்க’ என கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனரை திருமணம் செய்கின்றாரா தமன்னா? அவரே சொல்கின்றார்

பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார் தமன்னா.

 இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித்கானுடன் இவர் காதலில் விழுந்ததாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இதுக்குறித்து தமன்னா கூறுகையில் ‘நான் யாரையும் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை’ என கூறியுள்ளார், இருந்தாலும் பாலிவுட் மீடியாக்களில் தற்போது இது தான் ஹைலேட்.

சமீராரெட்டி ஆடையை வெட்டி கூறுபோட்ட வெள்ளைக்காரன் - வீடியோ, சமீராரெட்டி ஆடையை வெட்டி கூறுபோட்ட வெள்ளைக்காரன் - வீடியோ

சமீராரெட்டி ஆடையை வெட்டி கூறுபோட்ட வெள்ளைக்காரன் - வீடியோ -

இணையத்தில் உலா வரும் தமிழ் நடிகை ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபி படங்கள்!

நடிகை ராதிகா ஆப்தேவின் குளியல் காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கி பரபரப்பை உண்டாக்கியது. அவரைப்போல் நடிகை வசுந்தரா அவரது ஆண் நண்பருடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானது.

 இருவரும் மறுப்பு தெரிவித்து, அவை மார்பிங் செய்த படங்கள் என கூறியிருந்தனர். இவை போன்ற வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் சமீப காலமாக பேஸ்புக், ட்வீட்டர், ஆபாச வலைத்தளங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இவை தங்களுடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போதைய முன்னணி நடிகைகளில் வரிசையில் இடம் பிடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபி படங்கள் என்ற பெயரில் ஏராளமான புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வலம் வர ஆரம்பித்துள்ளன. இந்தப் படங்களை பார்த்தால் ஸ்ரீதிவ்யாவே கண்ணாடி முன் நின்று செல்ஃபி எடுப்பது போல அந்தப் படங்கள் காட்சி தருகின்றன. இவை கிராபிக்ஸ் செய்த வேலை இல்லை. அவராகவே எடுத்துக் கொண்டவைதான். 

அவரோ அல்லது தவறுதலாகவோ இப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கலாம் என்று படங்களைப் பார்த்த புகைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியாக நாம் பேசிக் கொண்டிருக்க சம்பந்தப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யாவிடமிருந்து எந்த மறுப்போ புகாரோ வரவில்லை

விஜய் படம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நீண்ட நாட்களாக அவர் இதுக்குறித்து ஏதும் கூறாமல் இருந்தார்.

தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி இதுக்குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘ஆம், விஜய் சாருடன் நான் நடிப்பது உறுதியாவிட்டது.மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கீர்த்தி சுரேஷிற்கு தெரிவித்து வருகின்றனர்.