நம்புங்க மக்களே- ப்ரியங்காவின் ஹேப்பி டுவிட்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் தற்போது கலக்கி வருபவர் ப்ரியங்கா. இவர் நேற்று மணமகள் கோலத்தில் இருப்பது போல் சில புகைப்படம் வந்தது.ஆனால், இது பல பேர் ஏதோ ஷுட்டிங் என்பது போல் நினைத்து விட்டனர். பின் அவரே இதுக்குறித்து டுவிட் செய்துள்ளார்.'

நம்புங்க மக்களே எனக்கு திருமணம் ஆகிவிட்டது' என அவர் கூறியுள்ளார்.