பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார் தமன்னா.
இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித்கானுடன் இவர் காதலில் விழுந்ததாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இதுக்குறித்து தமன்னா கூறுகையில் ‘நான் யாரையும் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை’ என கூறியுள்ளார், இருந்தாலும் பாலிவுட் மீடியாக்களில் தற்போது இது தான் ஹைலேட்.