கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது


கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய சபை அமர்வில் இரு தரப்பு சார்பிலும் மொத்தமாக 30 பேர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.