சவூதி அரேபியாவுக்கு எச்சரிக்கை !

சவூதி அரேபியாவுக்கு அணு ஆயுதம் விற்பனை செய்தால் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானிடமிருந்து சவூதி அரேபியா அணு ஆயுதங்களைப் பெற முயற்சித்தால், அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஜான் கெரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.