13 வயதுச் சிறுவனை பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 20 வயதான கல்லுாரி மாணவி கேரளாவில் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தபட்டுள்ளார்.
இந்த யுவதி தங்கியிருந்து கல்வி கற்ற வீட்டில் வசிக்கும் சிறுவனை பலதடவை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுவனின் தாயார் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுவனிடத்தில் பொலிசார் வாக்கு மூலம் பெற்ற போது குறித்த மாணவி தன்னை தனது அறைக்கு அழைத்து பலதடவை காற்சட்டையைக் கழற்றி அந்தரங்க உறுப்பைத் தொட்டுப் பார்த்து துஸ்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.