யாழ் தொழிலதிபர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணத்தை சுருட்டிய பெண் (படம்கள்)

மேற்படி படத்தில் காணப்படும் மானிப்பாய் ராஜி என்றழைக்கப்படும் இவர் கடந்தசில காலங்களாக யாழ் தொழிலதிபர்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணத்தைப் பெற்று வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன..


 இவள் பல முகநூல்களூடாக தனது ஆபாசமான புகைப்படங்களை பிரசுரித்து தனது காரியங்களை கச்சிதமான முறையில் நிறைவேற்றுகின்றாள்.. மேலும் இவளுக்கு திருமணமாகாமல் 5வயது மற்றும் 21/2வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் முதற் பிள்ளை யாழில் இயங்கும் பிரபல சுற்றுலா விடுதியின் உரிமையாளரின் பிள்ளையென அறியமுடிகிறது. 

இவரது பிள்ளையை பெற்று இவரூடாக மாதந்தோறும் பெருமளவு பணத்தைப் பெற்று வருவதுடன் பல வர்த்தகர்களையும் பணக்கார இளைஞர்களையும் தனது உடலைக் காட்டி மயக்கி அவர்களின் சொத்தையே சூறையாடி வருகின்றார். திருடனுக்கு தேள் கொட்டியது போல் பலர் இவருடன் தவறான உறவு கொண்டு தற்போது மீளமுடியாது திண்டாடுகின்றார்கள்.. இவரை வைத்து சிலர் குறும்படம் எடுப்பது என்ற போர்வையில் மு்க்கிய புள்ளிகளின் சபலத்தை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுவருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 

இச் செய்தியால் இவளுக்கு எந்தவித பாதிப்போ அல்லது மானக்கேடோ ஏற்படாது எனினும் இதனைப் பார்த்தாவது இவளது வலைக்குள் விழாமல் இருக்கும்படி நாம் கேட்டுக் கொள்கின்றோம். இவளுடன் யார் யார் தற்போது தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது எமக்கு தெரியவந்துள்ளது.

 இனி வரும் காலம் இவர்கள் இவளது தொடர்பை விட்டுவிட்டு திருந்தி நடத்தல் அவசியம். அத்துடன் இவளை வைத்து மாமா வேலை செய்பவர்களும் இத்துடன் நிறுத்திவிடவேண்டும். அல்லது அனைவரது தகவல்களும் புகைப்படங்களுடன் நாம் வெளியிடுவோம்.