யுவதியைக் கற்பழித்து பிறப்பு உறுப்புக்குள் கரும்பைச் சொருகி கொலை செய்த கொடூரக் காமுகர்கள் (Video) -

உத்தரபிரதேசத்தில்‬ சமிபத்தில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கரும்பை அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விட்டு கொலை செய்துள்ளனர். 


இது இந்திய பெண்களுக்கு ஒரு செய்தி மட்டும் தான். ஏனென்றால் இதுபோன்ற சமுகத்தை எதிர்காமல் அனுமதித்துவிட்டனர். ‪ஏன் இப்படி ஒரு நிலமை‬ : பெண்களுக்கு சமுகத்தால் கொடுக்கப்பட்ட சாபம். தைரியமானவளாக வளர்காமல் அடக்கமானவளாக வளர்க்கின்றனர். சுயமறியாதையோடு வளர்க்காமல் கற்பு என்பதை விதைத்து பயத்தோடு வளர்கின்றனர். 
பெண்களை ஆணுக்கு கீழ் இருக்கும் படி வளர்க்க அவர்களின் உடலையும் ஆடையையும் புனிதம் என்ற போர்வையில் அடிமைபடுத்து கின்றனர். செக்ஸுக்காக, கணவனின் முதலிரவுக்காக வளர்க்கப்படும் ஒரு அடிமையாக பெண்ணை வளர்க்கின்றனர்.

 அடக்கம், பயம், எதிர்த்து பேசாமல் இருப்பது, தலை குனிந்து இருப்பது, சமயல், பாவம் பார்க்கும் மனப்பான்மையில் வளர்ப்பது போன்றவற்றை வெளிப்படுத்தினால் தான் பெண் என்ற மதிப்பை ஆணாதிக்க உலகம் கொடுக்கிறது. கடவுள், கற்பு, அடக்கம், சாதி, மதம், புனிதம் இன்னும் வாழுமானால் இதுபோன்ற பெண்ணுக்கு எதிரான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும். தடுக்க முடியாது.