புதுவருடத்தில் துப்பாக்கி காட்டி நாடகம் ஆடியவர் கைது


புதுவருடம் பிறக்கும் வேளையில் வீடு ஒன்றுக்குள் சென்று துப்பாக்கியை காட்டி வீட்டு உரிமையாளரை மிரட்டிய சந்தேகநபர் ஒருவர் மாரவில - சிங்கப்புர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேகநபர் இன்று (01) அதிகாலை வீட்டு உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 



சந்தேகநபரிடம் இருந்த துப்பாக்கியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்