திருமணம் என்னும் ஆயிரம் காலத்து பயிரை அறுவடை செய்யும் முன்பு, நிலத்தை வலுவூட்ட வேண்டியது அவசியம். அதாவது, திருமணம் செய்துக் கொள்ளும் முன்பே, உங்கள் வருங்கால மனைவி / கணவனுடன் மனதளவில் நல்ல உறவு பாலம் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முப்பது வயதை கடந்தும் நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா?
அப்போ இதப் படிங்க!!! பெண்ணை பற்றி ஆணும், ஆணை பற்றி பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். இது மனதளவிலும், உடல் அளவிலும் திருமண பந்தத்திற்கு தயாராக இருவருக்கும் பெருமளவில் உதவும். இது மட்டுமின்றி இருவரும் ஒளிவுமறைவு இன்றி பேசுதலும் அவசியம். உடலுறவை மேம்படுத்த வயாகராவை விட சிறந்த பயன்தரும் சில டிப்ஸ்!!! இவற்றை எல்லாம் நீங்கள் வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட்டால் உங்கள் இல்வாழ்க்கை சுமுகமாகவும், சந்தோசமாகவும் பயணிக்கும்....
வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!! 1/8 ஷாப்பிங் சண்டைகள் திருமணத்திற்கு முன்பே உங்கள் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் செல்வது அவருக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என தெரிந்துக் கொள்ளல்லாம். முக்கியமாக உங்கள் பட்ஜெட்டில் எங்கெல்லாம் பின்னாட்களில் உதை விழுகும் என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.