Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts
சென்னையில் நடந்த விசித்திர நிகழ்வு! என்னடா நடக்குது இங்க?
சென்னையில் நடந்த விசித்திர நிகழ்வு! என்னடா நடக்குது இங்க?
உங்க செக்ஸ் உறவு முதல்முறையா ?கண்டிப்பா படியுங்க.
முறையான செக்ஸ் கல்வி இல்லாமல், அதனை சரியாக கையாள முடியாமல் போகும் போது முதல் முறை உடலுறவு அனுபவம் மிகவும் மோசமானதாக அமையும்.
முதல் முறை உடலுறவில் ஈடுபட உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முதன்மையான 8 விஷயங்களை பற்றி டாக்டர்.
புல்கிட் ஷர்மா, கிளினிக்கல் சைகாலஜிஸ்ட் மற்றும் சைகோ-அனலடிக்கல் தெரபிஸ்ட், விம்ஹான்ஸ் நம்மிடம் பகிர்கிறார்.
முதலில் பாதுகாப்பு
முதல் முறை உடலுறவு என்றாலே பலரும் மிகவும் உணர்ச்சி வயப்படுவார்கள். அதோடு சேர்ந்து மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த ஆர்வத்தை சந்தோஷமானதாக மாற்ற வேண்டும் தான், ஆனால் அதற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். கர்ப்பமாகாமல் இருக்கவும் பாலியல் ரீதியான நோயால் அவதிப்படாமலும் இருக்கவும் ஆணுறைகளை பயன்படுத்துங்கள். யாரோ ஒருவருடன் செல்வதற்கு பதிலாக, உங்கள்
மீது அக்கறை உள்ள நம்பகத்தன்மையுள்ள ஒரு துணையுடன் உறவு வைத்துக் கொள்வது தான் நல்லது. யாரோ ஒருவர் என்றால் ஆபத்துகளும் இடர்பாடுகளும் நிறைந்திருக்கும்.
அதிகமான எதிர்ப்பார்ப்புகளை வளர்க்காதீர்கள்
முதல் முறை என்பது அதிசய வைக்கும் வகையில் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்பினாலும் கூட, எல்லோருக்கும் அப்படி நடப்பதில்லை. சிறப்பான உடலுறவில் ஈடுபடுவதை கற்றுக் கொள்வது ஒரு கலையாகும். காலப்போக்கில் தான் அந்த கலையை கற்றுக் கொள்ள முடியும்.
அதனால் அதிகமான எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருந்தால், அது உங்களுக்கு அதிருப்தியை அளித்து உங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தும்.
கலவிக்கு முந்தைய காம விளையாட்டை விளையாட மறக்காதீர்கள்
நீங்கள் அதிக உற்சாகத்துடன் குதூகலமாக இருந்தாலும் கூட, உடனே களத்தில் பாய்ந்து விடாதீர்கள். நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கலவிக்கு முந்தைய காம விளையாட்டை நீடித்து உங்கள் துணையை ஆசுவாசப்படுத்துங்கள். முதல் முறை எனும் போது, கலவிக்கு முந்தைய காம விளையாட்டில் நீங்கள் எந்தளவிற்கு ஈடுபடுகிறீர்களோ அந்தளவிற்கு இந்த அனுபவம் சிறப்பாக விளங்கும்.
உடலுறவுக்கு முன் நீங்கள் காம பரவச நிலையின் உச்சியை அடைந்திடுங்கள்
உடலுறவுக்கு முன் காம பரவச நிலையின் உச்சியை அடைய வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் முதல் முறை உடலுறவு வலி மிகுந்ததாகவும் அவலமானதாகவும் அமைந்துவிடும்.
உங்கள் துணை இதில் வல்லுநர் என கற்பனை செய்து கொள்ளாதீர்கள்
பொதுவாக செக்ஸ் விஷயத்தில் தாங்கள் கெட்டிக்காரர்கள் என்று ஆண்கள் மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தங்களின் பாதுகாப்பின்மை மற்றும் அனுபவமின்மையை ஒத்துக்கொள்ள அவமானப்பட்டு கூட பல ஆண்கள் இப்படி மார்தட்டிக் கொள்வதுண்டு. அதனால் அவர் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என நீங்கலாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். உங்களின் ஆசைகளை உங்கள் துணையிடம் தெரியப்படுத்துங்கள்.
பொய்யாக்காதீர்கள்
தங்களின் துணையை திருப்திப்படுத்தும் எண்ணத்தில் தாங்கள் திருப்தி அடைந்து விட்டதாக பலரும் பொய்யாக நடிக்க கூடும். இவ்வகை செயல்கள் மனக்கசப்பிற்கு விதை போடும். இது உங்கள் உறவையே பாதிக்கும். அதனால் பொய்யாக நடிக்காதீர்கள். அதுவும் முதல் முறை என்றால் இந்த விஷயத்தில் பொய் கூடவே கூடாது.
புணர்ச்சி பரவச நிலையை எதிர்ப்பார்க்காதீர்கள்
புணர்ச்சி பரவச நிலை உங்களை சுகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றாலும் கூட, அது இல்லாமல் கூட பாலியல் அனுபவத்தை பெறலாம். புணர்ச்சி பரவச நிலையை எதிர்ப்பார்க்காதீர்கள். அது நடந்தால் நல்லது தான். அப்படி இல்லையென்றால் போகிற போக்கில் போகட்டும். அந்த அனுபவத்தை மகிழ்ந்து அனுபவித்திடுங்கள்.
அது வலிக்குமா அல்லது நான் ஒரு நல்ல துணையாக இருக்க முடியுமா?
முதல் முறை உடலுறவு என்றால் சற்று வலிக்கலாம். அதற்காக நீங்கள் ஒரு நல்ல துணை கிடையாது
என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஆனால் நீங்கள் கஷ்டமாக உணர்ந்தால், அதை வெளிப்படையாக பேசத் தயங்காதீர்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான துணையை நீங்கள் கொண்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.
பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா? இல்லை சிறிய ஆண்குறியையா?
பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் உள்ளது. அது என்னவென்று கேட்டால், பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா? இல்லை சிறிய ஆண்குறியையா?
என்பது தான்! பெண்கள் பெரிய ஆண்குறியுள்ள ஆண்களோடு உடலுறவில் ஈடுபட்டு திருப்த்தி அடைவதாகவும், சிறிய ஆண்குறியுள்ள ஆண்களோடு அவர்கள் மகிழ்வாக இருப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லைப் பொய்யா என்று எவராலும் சரிவரக் கூறமுடியவில்லை. பல பெண்களிடம் இது குறித்துக் கேட்டால், வித்தியாசமான விடைகளைக் கூறி ஆண்களைக் குழப்பி விடுவார்கள்.
அப்படி என்றால் எது தான் உண்மை?
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 323 பெண்கள் கலந்துகொண்டனர். அனைவரும் ஓரளவான ஆண்குறிகளைக் கொண்ட ஆண்களை, காதலனாகவோ இல்லை கணவனாகவோ கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் பெரிய ஆண்குறி உள்ள ஆண்களோடு 1 வாரகாலமாக உடலுறவில் ஈடுபட்டனர். பின்னர் உங்களுக்கு எந்த செக்ஸ் நன்றாக இருந்தது என்று அவர்களிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டது.
அதற்கு 90 சதவீதமான பெண்கள், பெரிய ஆண்குறியுள்ள ஆண்களுடன் தாம் அதிகம் செக்ஸை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்கள். இதனால் சிறிய ஆண் குறியுள்ள பல ஆண்கள் மனமுடைந்து போயுள்ளார்கள். ஆனால் இதனை மருத்துவ ரீதியாக மறுக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த மனோ தத்துவ மருத்துவர் ஒருவர். உலகில் பிறக்கும் எல்லா ஆண்களும் உடலுறவுக்கு தேவையான அளவுள்ள ஆண்குறியோடு தான் பிறக்கிறார்கள் என்பது இவரது வாதமாக அமைந்துள்ளது.
சிறிய ஆண்குறியோ இல்லையேல் பெரிய ஆண்குறியோ, பெண்களை சூடேற்றவும் அவர்கள், செக்ஸில் உச்சக்கட்டத்தை அடையவும் ஆண்கள் சில வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. பொதுவாக ஆண்களுக்கு செக்ஸ் மூட் 2 செக்கனில் வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு அந்த மூட் வர 20 நிமிடம் கூடச் செல்லலாம். ஆனால் ஆண்களோ, எடுத்தோம் கவுத்தோம் என்று, வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். செக்ஸ் என்று ஒன்று நடந்ததா ? என்று பெண்கள் யோசிக்கவேண்டி இருக்கும். அதனால, முதலில் பெண்களை எப்படி சூடேற்றுவது, எப்படி அவர்களுக்கு மூட் வரவைப்பது என்று ஆண்கள் அறிந்துகொள்வது நல்லது. பெண்களுக்கு இருக்கும் ஜி ஸ்பாட் எது என்று தெரிந்து அதில் விரல்களால், உதடுகளால்,
முகத்தால், கால்களால் தடவினால் போதும், பெண்களுக்கு உடனே மூட் வந்துவிடும். பின்னர் ஆறுதலாக அந்தவேலையில் ஈடுபடலாம். அவசரப்படவேண்டாம். இவ்வாறு செய்யும் செக்ஸ் நீண்ட நாட்களுக்கு அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அந்த உணர்வுகள் வாரக்கணக்கில் நீடிக்கும். பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும் ! வேறு எந்த ஆண்களையும் அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்!
பெரிய ஆண்குறி தான் செக்ஸுக்கு தேவை என்று சொல்லவே முடியாது. அதிகம் பெரிதாக இருந்தால் பெண்களுக்கு வலி எடுக்கும். அதுவே அதிகம் சின்னதாக இருந்தால் செக்ஸ் இன்பம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். ஆகவே நடுத்தரமாக இருப்பதே நல்லது அல்லவா ? ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் நினைத்தால் ஆண் குறியின் நீளத்தை அதிகரிக்கச் செய்யமுடியும். சுமார் 2 தொடக்கம் 3 இஞ்ச் அளவு தமது ஆண் குறியை அதிகரிக்க ஆண்களால் முடியும்.
எனவே ஆண்கள், நம்பிக்கையோடு உடலுறவில் ஈடுபடுவது நல்லது.
ஒரு ஆண் உடலுறவுகொள்ளும் போது ஆண் குகுறியின் அளவு 5 இஞ்சாக இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அவன் தனக்கு மிகவும் பிடித்த பெண் , அல்லது பல மாதமாக எதிர்பார்த்த ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால், அப்போது அவன் ஆண் குறி 5.2 அல்லது 5.3 இஞ்ச் அளவு அதிகமாக நீளும். இது பல ஆண்கள் அனுபவமூடாக அறிந்த உண்மை. ஆதலால், செக்ஸை விருப்பிச் செய்யுங்கள்.
கடமைக்காக இல்லையேல், பிடிக்காத ஒருவருடன் ஏன் செக்ஸ் செய்யவேண்டும். கடவுள் படைப்பில் இது மிகவும் முக்கியமான ஒருவிடையம். செக்ஸ் பற்றி கதைக்கவே பலர் கூச்சப்படுவார்கள். ஆனால் அது இல்லை என்றால், மனித குலமே அழிந்துவிடும் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது
ஒரு பெண்னுடன் உடல்உறவு கொள்வதற்க்காக அவளை எவ்வாறு சம்மதிக்க வைக்களாம்..? படியுங்கள்
உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை.
இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து விடும் என்பது தவறு. ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்களுக்கு தெரிய வேண்டும். அதே போல் பெண்களும் உணர வேண்டும்.
உடலுறவின் முன்பு, இருவருக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது ‘முன் தொடுதல்’ எனப்படும். உடலுறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். இந்த முன் தொடுதல் ஒன்றே பல சுகங்களை கொடுக்க வல்லது.
உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. சதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும்.
அதுவும் உடலுறவுக்காக மனைவியை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் – மணக்கும் பர்ஃபியூமாக இருந்தாலும் சரி, தலையில் சூடியிருக்கும் மல்லிகைகைப் பூவின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற்கையான வியர்வை வாசமேகூட அந்த நேரத்தில் ஆண்களை கிரங்கச்செய்யும். அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும்.
“எங்கேயோ கேட்ட குரல்” எனும் படத்தில் ஒரு காட்சி.
ரஜினி காந்த் வயலிலிருந்து வீட்டுக்குள் வியர்வை சொட்டச் சொட்ட நுழைவார். படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதா ஓடிவந்து அவரை கட்டியணைப்பார். ரஜினியோ சங்கடத்துடன் “ஐய்யே! உடம்பெல்லாம் வியர்வையா இருக்கும்போது கட்டிப் பிடிக்கிறாயே” என்று கூச்சத்துடன் சொல்வார். அதற்கு ராதா, “வியர்வையாய் இருந்தால் என்ன…! என் மாமனின் அந்த (வியர்வை) வாசம் எனக்கு ரொம்பவும் புடிக்கும்” என்று வெட்கத்துடன் சொல்வார்.
செம “கிக்”கான காட்சி அது. அதே போல் பெண்களுக்கும் பெண்ணின் உடை, அலங்காரம், பாலுணர்வு இல்லாத அன்பான, அக்கறையான தொடுதல், தடவுதல் இவைகளையும் “முன் தொடுதல்” எனும் இவையெல்லாமே உடலுறவை டாப் கியரில் பறக்கச்செய்யும் “ஸ்விட்ச்” ஆகும். முன் தொடுதல், பின்னால் வரும் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும்
. முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். எனவே உடலுறவின் முக்கியமான அம்சம். சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான். ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி.
சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும். முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும்.
இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை. முன் தொடுதலுக்கு தேவையானவை
1. உடல், மனது இணைந்த தூண்டுதல்
2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.
3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும். தொடுதல் – ஒரு முக்கிய காரணி மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம்.
முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும்.
அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும். மிருதுவான ஸ்பரிசம் மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன.
இவற்றை ஆண்கள் தங்களின் மனவிகளுக்கு ஏற்றவாறு கையாளலாம். வாய்வழி காதல் முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள், கீழ்வயிறு, தொடைகள், எங்குவேண்டுமானாலும் தடவுதல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவயங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது.
பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழ முறைகளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது.
முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷயமறிந்த பெண்களால் பல கோணங்களில் நின்று, உட்கார்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெண்ணை தூண்ட வேண்டும்.
ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங்களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத்திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல. உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும்.
சில்லென்று ஒரு முத்தம்… தொடங்கட்டும் யுத்தம்!
எல்லாம் ரெடி… ஆனால் மூட் இல்லை. இது பலருக்கும் வரும் குழப்பமான சூழ்நிலை. ஆனால் எப்படி மேகங்கள் திரண்டு சட்டென மழைத் துளிகள் மண்ணை நனைக்கின்றனவோ அதேபோல உணர்வு மழையில் நீங்கள் இன்ஸ்டன்ட் ஆக புக உதவுகிறது முத்தம்…
முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது.
முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு.
முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா…படித்துப் பாருங்கள். படித்த பின் இதழ் கடித்துப் பாருங்கள்…
சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்
சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப்தநாடியும் ஒடுங்கிப் போகும் வகையில் அழுத்தமானதாக, ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட் முத்தமாம்.
மனசெல்லாம் கரைந்து போக வேண்டும்
கொடுக்கும் முத்தமானது தித்திப்பாக இருக்கிறதோ,
இல்லையோ அந்த முத்தம் கொடுக்கும்போதும் சரி, கொடுத்த பின்னரும் சரி, கொடுத்தவரும், வாங்கியவரும் அப்படியெ மனசெல்லாம் கரைந்து போய் மயக்க நிலைக்குப் போய் விட வேண்டுமாம். அதுதான் நல்ல முத்தமாம்.
கண்ணெல்லாம் சொக்கி…
இதழ்கள் இரண்டும் சேர்ந்து பின் பிரியும்போது உயிரின் அடி ஆழம் வரைக்கும் அதன் பாதிப்பு தெரிய வேண்டும். பிரிந்த உதடுகள் மீண்டும் இணையத் துடிக்க வேண்டும்.. உயிரின் தவிப்பு அந்த முத்தத்தி்ல தெறிக்க வேண்டும்…
அதுதான் அருமையான முத்தமாம்.
உறவுக்கு திறவுகோல்
ஒவ்வொரு உறவுக்கும் திறவுகோலாக முத்தம்தான் திகழ்கிறதாம். இறுக்கி அணைத்து, இடை பிடித்து, ஒரு கையால் கீழுதட்டை தடவி, மேலுதட்டில் உங்கள் இதழ் பதித்து, செல்லமாக ஒரு கடி கடித்து, திமிரிப் பாயும் காதல் உணர்வுகளை அப்படியே இதழ்களுக்குப் பாஸ் செய்து இரு இதழ்களையும் சேர்த்துக் கவ்விப் பிடித்து அழுத்தமாக நீண்டதொரு முத்தம் கொடுத்து..
இதழ் விலக்கி நிற்கும்போது உறவுக்கான அருமையான சூழலை நீங்கள் ஏற்படுத்துகிறீர்களாம்….
எங்கே கொடுத்தால் என்ன…?
உடலின் எந்தப் பகுதியில் கொடுக்கப்படும் முத்தத்தை விடவும் இதழில் தரும் முத்தம்தான் இதயத்தை தடதடக்க வைக்குமாம்… இதழோடு இதழ் சேர்த்து முத்தம் தரும்போது பெண்கள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய் விடுவார்களாம். மேலும் அந்த ஆண் மீதான அவர்களது விருப்பமும், ஆசையும் பல மடங்கு அதிகரிக்குமாம்.
கிடைக்கும்போதெல்லாம்…
முத்தத்திற்கு கணக்கே கிடையாது. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கொடுங்க.. மனசெல்லாம் லேசாகும்.. மேலுதட்டில், கீழுதட்டில், இரண்டையும் சேர்த்து, செல்லமாக கடித்து, மென்மையாக இழுத்து, சுவைத்து … என்று டிசைன் டிசைனாக கொடுக்கலாம்.
வெட்கப்படாதீர்கள்
முத்தம் கொடுக்கும்போது வெட்கம் இருக்கக் கூடாது. மாறாக கலைஞனாக மாறி விட வேண்டும், ரசிகனாக மாறி விட வேண்டும். ரசித்து, சுவைத்து, லயித்துத் தரப்படும் முத்தம் இருக்கிறதே…வாவ், அதற்கு ஈடு இணையே கிடையாதாம். அனுபவித்தவர்கள் உதடுகளை ஈரமாக்கியபடி சொல்கிறார்கள்.
எத்தனை ஸ்டைல்கள்…!
இப்படித்தான் முத்தமிட வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான முத்தத்தை பல ஸ்டைல்களில் கொடுக்கலாம். லிப் லாக், பிரெஞ்சு கிஸ் என்று ஏகப்பட்ட வகைகள். ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து பரீட்சிக்காதீர்கள்.. மாறாக உதடுகளோடு விளையாடி விளையாடி ஒவ்வொன்றையும் அனுபவித்துப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.. அதுதான் பெஸ்ட்டாம்.
வெரைட்டி இல்லாட்டி வேலைக்கு ஆகாது
பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணைகளுக்கு முத்தமிடுவதை ஏதோ ஒரு சடங்கு போல செய்வார்கள். அது மகா தப்பு.. என்ன அவசரம், மனைவியையும், காதலியையும் திருப்திப்படுத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை.. நிதானமாக, அழகாக, அவருக்குப் பிடித்தாற் போல, அந்த செப்பு உதடுகளில் செப்படி வித்தை காட்டி விளையாடுவது எவ்வளவு சுகமானது.. அதை விட வேற என்ன வேண்டும்.. எனவே வெரைட்டியாக வெளுத்துக் கட்டுங்கள். உங்களது துணைக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.
கீழுதட்டைக் கடித்து .. அப்படியே காது மடலில்
கீழுதடுதான் பெண்களுக்கு உணர்வுகளைத் தூண்டும் ஏரியா. எனவே முத்தமிடும்போது கீழுதட்டில் நிறைய ஜாலம் காட்டுங்கள். செல்லமாக கடியுங்கள், சுவையுங்கள்,
பிடித்து இழுங்கள்.. அப்படியே அவரது காது மடலிலும் முத்தமிட்டு விளையாடுங்கள்..
இன்னும் என்ன வேண்டும் என் செல்லமே…!
முத்தமிடும்போது காதல் மொழி பேசுவது அவசியமோ அவசியம். இந்த நேரத்தில் என்ன பேச்சு வேண்டி கிடக்கு என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்த சமயத்தி்ல காதுகளுக்கு கிட்டே போய் கிறக்கமாக, மயக்கமாக ஹஸ்க்கியான வாய்ஸில் பேசும்போது கிடைக்கும் சுகமே அலாதி தெரியுமா… செய்து பாருங்கள்.
முத்தமிடுவதும் ஒரு அழகிய கலை… அதற்கும் நிறைய நேரம் கொடுங்கள். உதடுகளுடன் விளையாடுங்கள், உறவுக்குள் புகுந்து உள்ளூர ஆன்ம திருப்தியைப் பெறுங்கள்.
உடலுறவின் வகைகளை கூறும் பெண் மணிகள் இவர்கள்தான்
உடலுறவில் ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது.
ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக அமையாவிட்டாலும் கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய்யும். தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க! உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது.
வெறுமனே அமர்ந்து உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாது உடலுறவினால் உங்கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் செயல்படும். பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!
வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவுவைத்து கொள்ளும் தம்பதிகளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக்கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையிடுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா? வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம்.
அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனி யின் சுவர்கள் அனைத்தும் ஒன்றாக இழுக்கப்படும். அதனால் யோனி தசைகள் இறுக்கமடையும். நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களை ஆரோக்கியமாகவைத் திருக்க உடலுறவு உதவுகிறது.
உடலுறவு கொள்ளும்போது உங்கள் மூட்டில் வலி எடுக்கலாம். ஆனால் உங்கள் தசைகள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்கும். உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுறவு வலுவடையச் செய்யும். பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைகளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட சில நிலைகளே உதவிடும் – தள்ளுவண்டி நிலையிலான உடலுறவு.
உடலுறவுகொள்வதால் உடல் வலுவடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலுவான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் – மிஷனரி நிலை. இடுப்பு பகுதி கனமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட்காரும் உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.
வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!!
திருமணம் என்னும் ஆயிரம் காலத்து பயிரை அறுவடை செய்யும் முன்பு, நிலத்தை வலுவூட்ட வேண்டியது அவசியம். அதாவது, திருமணம் செய்துக் கொள்ளும் முன்பே, உங்கள் வருங்கால மனைவி / கணவனுடன் மனதளவில் நல்ல உறவு பாலம் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். முப்பது வயதை கடந்தும் நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா?
அப்போ இதப் படிங்க!!! பெண்ணை பற்றி ஆணும், ஆணை பற்றி பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். இது மனதளவிலும், உடல் அளவிலும் திருமண பந்தத்திற்கு தயாராக இருவருக்கும் பெருமளவில் உதவும். இது மட்டுமின்றி இருவரும் ஒளிவுமறைவு இன்றி பேசுதலும் அவசியம். உடலுறவை மேம்படுத்த வயாகராவை விட சிறந்த பயன்தரும் சில டிப்ஸ்!!! இவற்றை எல்லாம் நீங்கள் வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட்டால் உங்கள் இல்வாழ்க்கை சுமுகமாகவும், சந்தோசமாகவும் பயணிக்கும்....
வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!! 1/8 ஷாப்பிங் சண்டைகள் திருமணத்திற்கு முன்பே உங்கள் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் செல்வது அவருக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என தெரிந்துக் கொள்ளல்லாம். முக்கியமாக உங்கள் பட்ஜெட்டில் எங்கெல்லாம் பின்னாட்களில் உதை விழுகும் என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.
முப்பது வயதுக்கு மேல் பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!
நீங்கள் ஒவ்வொரு வயதை கடக்கும் போதும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். பொதுவாக இருபதுகள் வரை துடுக்கான வயது,
உடல் வலிமை ஒவ்வொரு வயதுக்கும் அதிகரித்துக் காணப்பட்டிருப்பீர்கள். ஆனால், முப்பதை கடந்து நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என இனிக் காண்போம்...
எய்ட்ஸ் தொற்றுவது எப்படி? வயது வந்த ஆண்கள் பெண்கள் கண்டிப்பாகக் தெரிந்து கொள்ளவும்
உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.
இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்து வதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன.
எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றன.
இந்த உதவி முழுமையாக எய்ட்ஸ் நோயாளிகளை சென்று சேர்வது இல்லை. பணக்காரன் ஒருவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து, வாழ்நாளை சற்று நீட்டித்துக்கொள்ளலாம்.
அதுவே ஒரு ஏழையாக இருந்தால்…?
அவனுக்கு அன்றாட சாப்பாடே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது தினமும் மருந்து, மாத்திரை வாங்க பணத்திற்கு அவன் எங்கே செல்வான்?
அவன் பாடு அந்தோ பரிதாபம்தான்! மரணத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.
எங்கள் ஊரிலும் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். அதனால், அவளது வாழ்க்கைப் பாதை மாறியது. பலருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டாள். அதற்கு கிடைத்த பரிசு எய்ட்ஸ்!
2 வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணை, அவளது வயதான விதவைத் தாயார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தார்.
யதார்த்தமாக அவர்களை கவனித்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தாள், எய்ட்ஸ் பாதித்த பெண்.
முன்பு, மிகவும் அழகாக இருந்தவள், இன்று சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக காணப்படும் பெண் போன்று காணப்பட்டாள். ஒரு அடி -கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளது தாய்தான் உதவினார்.
இந்த பெண்ணும் ஏழைதான் என்பதால், அவளது வாழ்க்கையும் சீக்கிரமே முடிந்து போயிற்று.
ஆம்… அவள் இறந்துவிட்டாள்.
எய்ட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் இறப்பு நிச்சயம். வேண்டும் என்றால், மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அந்த இறப்பை தள்ளிப் போடலாம். அவ்வளவுதான்!
எனக்கு தெரிந்த சித்தா டாக்டர் ஒருவர் உண்டு. பத்திரிகைகளில், எய்ட்ஸ் குணமாகும் அதிசயம்! என்று விளம்பரம் கொடுப்பார். அதைப் பார்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தேடி வருவார்கள். சில மூலிகை மருந்துகளை கொடுப்பார்.
ஒரு வாரம், 2 வாரம் அவரது மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருந்து, சில-பல ஆயிரங்களை செலவு செய்துவிட்டு செல்வார்கள்.
ஒருநாள் அந்த டாக்டரிடமே கேட்டேன்.
“அது எப்படி எய்ட்ஸ் குணமாகும்? அதற்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே… நீங்கள் எந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்துகிறீர்கள்?”
“எய்ட்சுக்கு மருந்து இல்லைதான். ஆனால், நம்பிக்கை இருக்கிறது அல்லவா?” என்று திருப்பிக் கேட்டார். நான், புரியாமல் விழித்தேன். அவரே அதை விளக்கினார்.
“எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மரணத்தை நினைத்து பயந்து பயந்து தினமும் செத்துக்கொண்டிருந்தால், 10 வருடத்தில் வரவேண்டிய மரணம் 5 வருடத்திலேயே ஏன்… ஒரு வருடத்தில்கூட வந்துவிடலாம்.
நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தாக கொடுப்பது ஆரோக்கியம் தரக்கூடிய சித்த மருந்துதான். அதை நோயாளியிடம் கொடுத்து, இதை சாப்பிடு. எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று நான் சொன்னால், அதை அந்த நோயாளி நம்பிக்கையோடு சாப்பிடுவான். அவனுக்கு, நாம் சாக மாட்டோம் என்ற தைரியம் வந்துவிடும். அப்புறம் என்ன…
10 வருடத்தில் இறக்க வேண்டியவன், கூடுதலாக 5 ஆண்டுகள் உயிர் வாழ்வான்…” என்று விளக்கம் கொடுத்தார்.
இதுதான் உண்மை. எய்ட்சை குணப்படுத்த முடியாது. ஆனால், அதனால் வரும் மரணத்தை தள்ளிப் போடலாம்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தல்
மருந்து, மாத்திரைகள் முறையாக கிடைக்கச் செய்தல்
அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல்
நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
அவ்வபோது கவுன்சலிங் பெறுதல்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணருதல்
சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமை
குறிப்பாக,
நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளல்
வாழும் இடத்தை சுத்தமாக – ஆரோக்கியமாக வைத்திருத்தல்
– இந்த சூழ்நிலைகள் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு கிடைத்தால் அவரது மரணத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.
வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை எளிதில் முடிக்கும் எய்ட்ஸ் நோய்க்கு நாம் பலியாக வேண்டுமா?
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செக்ஸ் தேவையை மனைவியுடன் மட்டும் வைத்துக்கொண்டால்,
இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம். ஆசை அபரிமிதமாக பொங்கும்போது அதற்கு வடிகாலாக விபச்சார தொழில் செய்யும் பெண்களை தேடிச் செல்வது சில இளைஞர்களது வழக்கம்.
விபச்சார பெண்ணிடம் தங்களது ஆசையை தற்காலிகமாக தணித்துக்கொள்ளும் அந்த இளைஞர்கள், அதன்பின் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியத் தவறிவிடுகிறார்கள். எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.
அப்படியே, விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.
இந்த பாதுகாப்பு முறைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. எய்ட்ஸை தடுக்கும் முதன்மையான தடுப்பு சாதனம் காண்டம் தான். இதை, மனைவி அல்லாத பிற பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண் அணியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண், அதை அவர் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும். அந்த ஆணுக்கு எய்ட்ஸ் இருந்து, பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லாமல் இருந்தால், இந்த பாதுகாப்பற்ற உறவின் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிடும்.
2. அடுத்து மனக் கட்டுப்பாடு. அழகான பெண்ணை பார்த்தால் அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல; அவளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட ஏற்படும். அவளுக்கு எய்ட்ஸ் இருந்தால் நாமும் அந்த நோய்க்கு பலியாகிவிடுவோம். மனதை அடக்க பழகிக்கொண்டால் எய்ட்ஸ் பக்கமே போக வேண்டியது இருக்காது.
அடுத்ததாக, உறவு வைத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.
எய்ட்ஸ் நோய் பரப்பும் வைரஸ், அது பாதித்த நோயாளியின் ரத்தத்தில் மட்டுமே கலந்து பெருகியிருக்கும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்க எட்டாகி… இப்படி பல்கி பெருகக்கூடியது அதன் இயல்பு.
செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோருக்கும் அந்தரங்க உறுப்பின் அளவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில ஆண்களுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருக்கும், சிலருக்கு சிறிய அளவில் இருக்கும் (செக்ஸ் திருப்திக்கு அளவு முக்கியமே கிடையாது. ஆண் உறுப்பின் விரைப்புதான் முக்கியம்.
ஏனென்றால், பெண்ணின் அதிகப்படியான உணர்ச்சி நரம்புகள், அவளது அந்தரங்க உறுப்பின் மேல் பகுதியிலேயே உள்ளன. அதை தூண்ட சிறிய விரைப்பான ஆண் உறுப்பே போதுமானது).
இதேபோல், சில பெண்களுக்கு அவர்களது அந்தரங்க உறுப்புகள் பெரியதாக, அதாவது பெண் உறுப்பு துளையின் அளவு பெரியதாக இருக்கும். சில பெண்களுக்கு சிறியதாக இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரிய ஆணுறுப்பு கொண்டவனும், பெரிய துளையுள்ள பெண்ணுறுப்பு கொண்டவளும் உறவு கொண்டால், அவர்களுக்கு திருப்தியும் கிடைக்கும்.
ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும்கூட, அது மற்றவருக்கு தொற்றாமல் தவிர்த்துவிடலாம்.
அதாவது, உறவின்போது ரத்தக் கலப்பு ஏற்பட்டால் மட்டுமே, ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் இருந்து, எய்ட்ஸ் வைரஸ், அந்த நோய் பாதிப்பு இல்லாதவருக்கு தொற்றிக்கொள்ளும். ரத்த கலப்பு இல்லை என்றால், எய்ட்ஸ் பாதித்தவருடன் உறவு கொண்டாலும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.
அது எப்படி?
ஒரு சிறிய உதாரணம் :
அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ். அவளிடம் உறவு கொள்ள வந்த ஆணுக்கு எய்ட்ஸ் கிடையாது. இருவரும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். எய்ட்ஸ் உள்ள பெண்ணுக்கு, அந்தரங்க உறுப்பு சிறிய துளை கொண்டது.
ஆணின் உறுப்போ பெரியது. முழு விரைப்பில் உள்ள தனது உறுப்பை, அவளது உறுப்புக்குள் முட்டி போராடித்தான் அவள் செலுத்துகிறான். அவளது உறுப்புக்குள் சென்ற அவனது பெரிய ஆணுறுப்பு தொடர்ந்து அவனால் மேலும் கீழுமாக இயங்க வைக்கப்படுகிறது.
அந்த பெண்ணின் உறுப்பு சிறியது என்பதால் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. அதேநேரம், அவளது உறுப்பு, பெரிய ஆணுறுப்பை உள் வாங்கிக்கொள்ள முடியாமல் விரிந்து கொடுக்கிறது. அதனால், அவளது உறுப்பில் விரிசல் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
அதேபோல், ஆணின் உறுப்பும் அந்த பெண்ணின் உறுப்புக்குள் கஷ்டப்பட்டு நுழைந்ததால் அவனது உறுப்பிலும் லேசான காயம் ஏற்பட்டு, ரத்தமும் கசிய ஆரம்பித்துவிடுகிறது.
இப்போது அவளது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இவனது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இரண்டு பேரது ரத்தமும் கலக்கிறது. எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் ரத்தத்தில் உள்ள எய்ட்ஸ் வைரஸ், ஆணின் ரத்தம் வெளியாக அவனது உடலுக்குள்ளும் பிரவி விடுகிறது.
இதுதான், எய்ட்ஸ் தொற்றிக்கொள்ளும் விதம்.
அதேநேரம், இருவரது அந்தரங்க உறுப்புகளும் சம அளவில், அதாவது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்திருந்தால், ரத்தக்கசிவு ஏற்படாமல் எய்ட்ஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு நிறைய குறைந்து இருக்கும்.
இப்படி ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் ரத்தக் கசிவோடு சந்தித்துக் கொண்டால்தான் எய்ட்ஸ் தொற்றும் என்பதில்லை. எந்த வகையில் எய்ட்ஸ் பாதித்த ஒருவரது ரத்தம் இன்னொருவருக்கு கலந்தாலும், பாதிப்பு அல்லாதவருக்கு நோய் வந்துவிடும்.
வேறு எப்படியெல்லாம் எய்ட்ஸ் பரவலாம்?
சம்பவம்
1 :
நீங்கள் (ஒரு ஆண்) சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மொபட்டில் வந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்து கிடக்கிறார். ரத்தம் வழிய வழிய கிடக்கும் அவளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவளைப் பார்த்த நீங்கள் பரிதாபப்பட்டு உதவி செய்ய முன்வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. சம்பவம் நடந்த அன்று கூட அவ்வாறு நகம் கடிக்கப்போய் நகக்கண்ணில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது.
அந்த கையோடு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் எய்ட்ஸ் பாதித்த பெண்ணை தூக்குகிறீர்கள். அவளது ரத்தமும், உங்கள் நகக்கண்ணில் கசிந்த ரத்தமும் உங்களுக்கு தெரியாமலேயே கலக்கிறது. அப்பாவியான நீங்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறீர்கள்.
இதனால்தான், ரத்ததானம் கொடுக்கும்போது, அவர்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள்.
பின்குறிப்பு : மேற்படி உதாரணத்தை காரணம் காட்டி, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவருக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதீர்கள்.
உங்கள் உடலில் காயம் இருந்தால் மாத்திரம் சற்று விலகி நில்லுங்கள். அதற்காக, விபத்தில் சிக்குபவர்கள் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்று கருதக்கூடாது அல்லவா? மேற்படி சம்பவம் நடக்க வாய்ப்புகள் குறைவுதான். அதனால், தைரியமாக மற்றவர்களுக்கு உதவுங்கள்.
சம்பவம் 2:
நீங்கள் (ஒரு ஆண்) முடி திருத்தம் செய்ய செல்கிறீர்கள். உங்களுக்கு முன்பு எய்ட்ஸ் பாதித்த ஒருவர் முடிவெட்டி, ஷேவிங் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு பயன்படுத்திய பிளேடை, முடி திருத்துபவர் உங்களுக்கும் பயன்படுத்துகிறார்.
முன்னதாக, எய்ட்ஸ் பாதித்தவரிடம் அவர் பிளேடை பயன்படுத்தியபோது லேசாக நோயாளியை வெட்டிவிடுகிறார். அதனால் ஏற்பட்ட ரத்தம் இந்த பிளேடில் ஒட்டி இருக்கிறது. முடித் திருத்தம் செய்பவர், அதே பிளேடால் உங்களையும் கீறி விடுகிறார்.
அதாவது, ஷேவிங் செய்யும்போது முகத்தில் காயம் ஏற்படுத்தி விடுகிறார். அதனால், இங்கேயும் எய்ட்ஸ் உள்ள ஒருவரது ரத்தம் எய்ட்ஸ் அல்லாத ஒருவரிடம் கலந்து நோயை ஏற்படுத்தி விடுகிறது.
பின்குறிப்பு : பொதுவாக, எய்ட்ஸ் கிருமி உடலை விட்டு வெளியில் வந்த ஒருசில நிமிடங்களில் இறந்துவிடும். மேற்படி உதாரணத்தில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், குறைவான வாய்ப்புதான். அதற்காக, பீதி கொள்ள தேவையில்லை. ஏன் நமக்கு வம்பு? பேசாமல் புது பிளேடை பயன்படுத்தச் சொல்லுங்கள். அப்படி செய்தால், எய்ட்ஸ் பாதிப்பு மட்டுமின்றி, வேறு எந்த மாதிரியான தோல் நோய் தொற்றுதலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.
சம்பவம்
3:
நீங்கள் ஒரு ஆண். போதை ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. உங்கள் நண்பர்களுடன் ஒரே சிரஞ்சியில் போதை மருந்தை உடலில் செலுத்தி பரிமாறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல், எய்ட்ஸ் பாதித்த விபச்சார பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவிக்கப்போய் எய்ட்சை வாங்கிக்கொண்டு வந்த நண்பனும் உங்களுடன் அந்த போதை ஊசியை போட்டுக்கொள்கிறார்.
இப்போது, எய்ட்ஸ் பாதித்த நண்பருக்கு முன்பு நீங்கள் போதை ஊசியை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வராது. அவருக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு எய்ட்ஸ் வந்துவிடும். அதனால், போதை ஊசி போடும் பழக்கம் எய்ட்ஸ் வருவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மனைவி உடனான செக்ஸ் உறவு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படாமல் தடுக்கும். அதனால், உஷாராக இருங்கள். ஆசையை மனைவியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்க துணை நில்லுங்கள்
உடலுறவில் அதிக நேரம் ஈடுபடுவது எப்படி
எவ்வளவு திறமையான ஆண்மகனாக இருந்தாலும் சரி உடலுறவில் 3 முதல் 5 நிமிடம் வரை மட்டுமே ஈடுபடலாம். பிறகு உச்ச நிலை ஏற்பட்டுவிடும்.
ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைய 15நிமிடம் வரை ஆகும்.
இன்றைய சூழலில் பெண்களை திருப்தி படுத்துவது ஆண்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை எனில் தலைவலி , தேவையற்ற மனக்குழப்பம் மற்றும் செக்ஸ் ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
கீழே உள்ள படம் மற்றும் விளக்கங்களை பின்பற்றி செக்ஸ்ஸில் ஈடுபடுவதன் மூலம் அதிக நேரம் செக்ஸ் செய்யலாம்.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னதாக சில முன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் .
முத்தமிடுதல் , மார்பகங்களை சுவைத்தல், செக்ஸ் உணர்வுகளை தூண்டும் படி பேசுதல் போன்றவற்றை செய்யலாம் .
மேலும் பெண்ணுருப்பில் உள்ள clitoris மற்றும் Gspot ஆகியவற்றை தூண்டுவதன் மூலம் விரைவில் உச்ச நிலையை அடையச்செய்யலாம் .
clitoris பெண்ணுருப்பின் மேல் பகுதியில் காணப்படும் .அதை விரலால் மென்மையாக தடவுவதன் மூலம் உணர்வுகளை தூண்டமுடியும்.
Gspot பெண்ணுருப்பின் உள்ளே 2inchதொலைவில் இருக்கும் .ஆல்காட்டி விரலை பெண்ணுருப்பினுள் விட்டு தூண்டலாம்.இது சிறிய பருப்பை போல் இருக்கும் .
பெண்ணுறுப்பைப் பற்றிய சுவாரசியமான புது தகவல்கள்
கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும்.
பெண்களுக்கு போக காலம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும். எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலுத்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதானமாக பெண்ணுடன் சேர வேண்டும். விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும்.
பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம்.
அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர்பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள்ளம் போல் பெருகும். ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையுமே புதுவகையான இன்பத்தை தரக்கூடியவை.
பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும்.
இது தவிர ஆண்&பெண் உறுப்புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவியின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்கள்,
பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள்.
இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும். கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டியது தான் மனிதனாக பிறந்ததன் பயன். இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான்.
இந்த இன்பத்துக்கு தடைபோடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.
காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம். பொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள்.
பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே முற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள்.
அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம். பெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது.
தனது துணை வெட்கப்படாமல் இருக்கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும். நான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும்.
எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டாபிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.
காமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில். ஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங்கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும்.
அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார். செக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல்செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது.
எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங்களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம். எதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.
காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்ளக் கூடிய விடயம்
எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் காம உணர்வை கட்டுப்படுத்த பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்வது நல்லது இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.
யுக்தி ஒன்று: இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது. யுக்தி இரண்டு: தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள். யுக்தி மூன்று; விளையாட்டில் ஈடுபடுங்கள்-&அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது. யுக்தி நான்கு: ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள். யுக்தி ஐந்து:
பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும். யுக்தி ஆறு: காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா, சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும்.
கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.
எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன்.
அன்புத் கேள்வி: எனக்கு வயது 24. எட்டு வருடமாக சுய இன்பம் அனுபவித்து வருகிறேன். இதனை மாற்றிகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில்: உங்களுக்கு 24 வயது ஆவதால் நீங்கள் சுய இன்பம் செய்வதை தப்பு என்று கூறமாட்டேன்.
ஒரு மனிதன் 13, 14 வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறான். சமுதாய கட்டுப்பாடுகாரணமாக அவ்வயதில் உடன் திருமணம் செய்ய முடியாது. திருமண வாய்ப்பு இல்லை என்றால் உடம்பு சும்மா இருக்காது. அந்த வயதில் தேவைப்படும். இயற்கையாகவே நமது உடம்பு இந்த இந்த வடிகாலுக்கு இரண்டு வழி இருக்கிறது.
1. சுயஇன்பம்
2. பரத்தை தொடர்பு
பரத்தை தொடர்பில் எய்ட்ஸ் பரவல் இருப்பதால் பரத்தையிடம் போவது வம்பை விலை தந்து வாங்குவது போலாகிவிடும்.
எனவே சுய இன்பம் மட்டுமே ஒரே ஒரு வடிகால். ஓரளவு இதனை நீங்கள் கட்டுபாடுக்குள் வைத்து கொள்ளலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு போன்றவற்றில் பங்கேற்கலாம். இரவு வெதுவெதுப்பான நீரில் குளித்து, தியானம் செய்து தூங்க போகலாம். அப்போது இப்பழக்கம் குறையக்கூடும்.
சுய இன்பம் செய்தால் மலடாகி விடுவீர்கள் என்கிறார்களே?
மருத்துவரின் பதில்: சுய இன்பத்தால் உடம்புக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மலடு ஆகிவிடுவீர்கள் என்று சொல்லும் விளம்பரம் எல்லாம் தவறான விளம்பரங்கள்.
நம்பாதீர்கள். இந்த மாதிரி விளம்பரம் செய்யும் டாக்டர்கள் எல்லாமே சரியாக முறையாக படித்த டாக்டர்கள் கிடையாது. மேலும் நீங்கள் விளக்கம் பெறமுதல் கேள்விக்கான பதிலையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: விந்தை வீணாக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 100 சொட்டு ரத்தத்திற்கு சமம் என்கிறார்களே இது உண்மையா?
மருத்துவரின் பதில்: இந்த கருத்து உண்மை கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாடு உடம்பில் சத்து ஆக மாறி ரத்தத்தில் கலந்துவிடும். அதேபோன்று நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் ரத்தத்தில் சேர்ந்து,
இந்த ரத்தம் விதைபைக்கு போகும்பாது இந்த ரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் விதை பயன்படுத்தி கொண்டு ரத்தத்திற்கு திரும்பவும் கழிவு பொருட்களை கார்பண்டை ஆக்ஸைடு திருப்பி தரும். இந்த விதையின் ஆரோக்கியத்திற்கு ரத்தம் தேவைப் படுகிறதே தவிர, நேராக ரத்தம் விந்தாக மாறுவது கிடையாது. இதுமட்டுமல்ல, ஒரு ஆண் வயதுக்கு வந்ததிலிருந்து கடைசி மூச்சுவரைக்கும் ஒவ்வொரு வினாடியும் உடம்பில் விந்து உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். இது நிறுத்த முடியாத ஊற்று மாதிரி.
விதையில் பிறக்கும்போதே இருக்கும் குறைபாடோ அல்லது ஒரு நோயோ அல்லது அடிப்பட்ட காயம் போன்ற சூழ்நிலைதான் விந்து உற்பத்தியை பாதிக்கும். ஆகையினால் விந்து வேஸ்டாகிறது என்று எவரும் கவலைப்பட தேவையில்லை.
கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது?
மருத்துவரின் பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும்.
கேள்வி – சுயஇன்பம் அனுபவிப்பது ரத்த சோகையை ஏற்படுத்துமா?
பதில் – இல்லை. இழப்பு சீக்கிரமே ஈடு செய்யப்பட்டுவிடும்.
கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன்.
நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா?
மருத்துவரின் பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும்.
கேள்வி – எனக்கு வயது 25. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது?
மருத்துவரின் பதில் – மாதிரியை (பேதாலாஜிஸ்ட்) நோய் குணங்களை ஆராயும் நிபுணரிடம் எடுத்துச் செல்லுங்கள். அது என்னவென்று அவர் சொல்லுவார். அது விந்து திரவமாக இருப்பதால் அது என்னவாக இருந்தாலும் உங்களை பாதிக்காது.
கேள்வி – எனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக எப்போதாவது சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக தண்ணீர்போல உள்ளது. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் தரம் நன்றாக உள்ளது என்றாலும் நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை.
என்னால் தந்தையாக முடியுமா என்று கவலைப்படுகிறேன். தயவுசெய்து விளக்கவும்.
மருத்துவரின் பதில் – உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. உங்கள் விந்துவை கவனிப்பதை நிறுத்திவிடுங்கள். அது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.
சென்றால் உயிருடன் திரும்ப முடியாத நகரம்! விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம் (வீடியோ இணைப்பு)
ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது.
வாழ்பவர்கள் யாரும் இப்போது இல்லை, அங்கு காணப்படும் ஒரேமாதிரியான கட்டட அமைப்பு, வாழ்ந்தவர்கள் வீடுகளா, அல்லது கல்லறைகளா தெரியவில்லை, அவற்றில் எழும்புகளும் மண்டை ஓடுகளும் மட்டுமே மிச்சங்களாக கிடக்கின்றன.
புதிருக்குள் சில புரிதல்கள்
கணிசமான மக்களோடு இயங்கிக்கொண்டிருந்த இந்த ஊர் ஏன் காலாவதியானது?
கடைசி உயிரை எப்போது பறிகொடுத்தது. தனது முழு சுவாசத்தை முடித்துக்கொண்ட இந்த நகரம் எப்படி வாழ்ந்தது?
இந்த காகசஸ் மலைப்பகுதியில் புரியாத புதிராக ஆய்வுகளுக்கு பிறகும் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அங்கு காணப்படும் 100 க்கும் மேற்பட்ட பிரமிட் அமைப்பிலான சிறுகல்லறைகள் அங்கு வாழ்ந்த மக்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்ததற்கு அடையாளமாகவும் கட்டியிருக்கலாம்.
அதேசமயத்தில் அங்கு மரணித்த எல்லோருக்கும் இப்படி கல்லறை உருவாகியிருக்க வாய்ப்பில்லை.
இந்த காகசஸ் மலைப்பகுதியை ஒட்டி வாழும் ஊர்மக்கள், இந்த பகுதியை பற்றி சில வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் தங்கள் மக்களிடம் ஏற்படுத்தியிருந்தனர்.
அதன் விளைவாக, அங்கு சென்றால் யாரும் உயிருடன் திரும்பி வரமுடியாது என நம்பப்பட்டது.
அந்த பயத்தின் காரணமாக யாரையும் அங்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கு கூட அங்கு என்ன நடந்தது என தெரியாமல் போனது.
தொல்லியல் ஆய்வுப்படி 16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நகரம் முற்றிலும் இடுகாடாக மாறியிருக்கிறது.இறந்த நகரத்தின் இருப்பிடம்
தர்காவ்ஸ் ஊர் தெற்கு ரஷ்யாவில் உள்ள வடக்கு ஒசேத்தியா குடியரசில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆபத்து மற்றும் முறுக்கலான சாலைகளில் மூன்று மணிநேரம் பயணிக்க வேண்டும்.
இது மலைக்கு இடையிலான பள்ளத்தாக்கின் ஒரு சரிவில் கண்டும் காணாததுபோல, அமைந்துள்ளது. இதற்கு கீழ்பகுதியில் பியக்டோன் ஆறு ஓடுகிறது.
இந்த கிராமம் அமைந்துள்ள சரிவின் மேற்பகுதி 17 கி.மீ. உயரமுள்ள மலை சிகரம்.
daergas_003 சென்றால் உயிருடன் திரும்ப முடியாத நகரம்! விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம் (வீடியோ இணைப்பு) daergas 003நிலமின்றி குடியேறியவர்களா?
புல்தரையுள்ள மலைப்பகுதியில்தான் இந்த இடைக்கால கிராமத்தின் வீடுகள் உள்ளன. சிறுவாசலுடைய அந்த வீட்டில் ஒரு மனிதரைக்கூட இப்போது உயிரோடு பார்க்க முடியவில்லை.
இந்த பகுதியில் காணப்படும் முதல்குறிப்பு 14 ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக உள்ளது. கிழக்கு ஒசேத்தியாவில் நிலம் விலைமதிப்புடையதாக இருந்து.
அதனால், வசதியற்ற ஒரு பகுதியினர் இங்கு வாழ தள்ளப்பட்டிருக்கலாம்.
வாழும் வசதிக்குரிய சரியான சூழல் இல்லாமல் படிப்படியாக அவர்கள் அழிந்திருக்கலாம். அங்கு காணப்படும் எலும்புகளும் மண்டை ஓடுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்தவர்களுடையது.
பெண்கள் தொடும் போது மட்டும் ஆண் உடல் சிலிர்ப்பது ஏன்?
பதின் வயதுகளில் பெண்களை கண்டாலே ஆண்களுக்கு சிலிர்க்கும், இது இயல்பும் கூட. அப்படி சிலிர்ப்பு ஏற்படாமல் இருந்தால் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்
எனினும், பெண்கள் தீண்டும் போது, ஏன் லேசாக தெரியாமல் அவர்களது விரல் ஆண் உடலுடன் உரசிவிட்டால் கூட ஓர்வித சிலிர்ப்பு ஏற்படும்.
அது ஏன் என்று என்றாவது நீங்கள் உணர்ந்ததுண்டா? இதே ஆண்கள் விரல் உரசினால் இந்த சிலிர்ப்பு ஏற்படாது.
இதையும் கூட டேனியல் என்ற ஆன்ரியாவில் உள்ள ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார், அவர் என்ன கண்டறிந்தார் என இனிக் காணலாம்…
மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகம்
பெண்கள் தீண்டும் போது ஆண் உடல் சிலிர்ப்பது ஏன் என ஆன்ரியாவில் உள்ள மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சுவாரஸ்யமான உண்மைகள் வெளியாகியுள்ளன.
நூறு கல்லூரி மாணவிகள்
இந்த ஆராய்ச்சியில் நூறு கல்லூரி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை சில ஆண்களை தீண்ட வைத்து அந்த ஆணிடம் என்ன மாற்றம் ஏற்படுகிறது என ஆராய்ச்சி செய்தனர்.
தொட்ட மாத்திரத்தில்
அந்த பெண்கள் தொட்ட மாத்திரத்தில் அனைத்து ஆண்களும் சிலிர்த்து போயினர். சில ஆண்களுக்கு மயிர் கூச்சம் ஏற்பட்டு ரோமங்கள் எழுந்து நின்றனவாம்.
பெண்களின் கை விரல்கள்
அப்படி அந்த மாணவிகளின் கை விரல்களில் என்ன தான் இருக்கிறது என ஆராய்ச்சி செய்ய தொடங்கினார் டேனியல் கோல்டுரிக் எனும் ஆய்வாளர்.
நுனி விரல் இரகசியம்
இந்த ஆய்வின் போது தான் பெண்களின் நுனி விரலில் தான் அந்த இரகசியம் இருக்கிறது என கண்டறியப்பட்டது. பெண்களின் விரல்கள் ஆண்களின் விரல்களை விட மென்மையாகவும், குட்டையாகவும் இருப்பது தான், தொட்டதும் திடீரென சிலிர்ப்பு ஏற்பட காரணம் என டேனியல் கூறியுள்ளார்.
ஆண்கள் கருத்து
இந்த ஆய்வின் போது, பெண்கள் தீண்டிய போது சில ஆண்கள் வெட்கம் கொண்டு நெளிந்து போனார்களாம்.
அந்த உணர்வு
சில ஆண்கள், அந்த பெண்கள் எங்களை தீண்டிய
போது உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளனர்.
பாதம்
ஒரு ஆணின் பாதத்திற்கும், பெண்ணின் பாதத்திற்கும் கூட நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பெண்களின் பாதம் மென்மையாகவும், குறுகியதாகவும் இருக்கிறது. இது தான் பெண்களின் பாதங்களை அழகாக, கவர்ச்சியாக இருக்க காரணம்.
Subscribe to:
Posts (Atom)