விவசாயத்தில் திகழ்ந்து விளங்கும் களுதாவளை பிரதேசத்தில் இந்த வருட ஆரம்பம் முதல் பல திருட்டுச்சம்பவம்கள் இடம் பெற்றுக் கொன்டு வருகின்றது.
இவைகள் தொடர்பாக பொலீசாரிடம் முறைபாடு தொடரப்பட்டுள்ளது
மேலும் தெரிய வருவதாவது நேற்றி இரவு கடைசியாக இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்று இருந்தது இங்கு சுமார் 50 ஆயிரம் ரூபா பெருமதியான சேதனப்பொருட்கள் கழவாடப்பட்டுள்ளது ..
