இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையான பியுமியின் புதிய செல்பி புகைப்பட பகிர்வினால் பலரிடையே மிகவும் பிரசித்தமாக பேசப்பட்டு வகிக்கின்றது.

இதைக்குறித்து, ஒரு சிலர் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கும் அதேவேளையில் சிலர் பியுமியிடம் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளான்.
இது குறித்து பியுமி கருத்து தெரிவிக்கையில் இந்த படம் தன்னுடையது அல்ல இதில் என்னுடைய முகத்தை பயன்படுத்தி எடிடீங் செய்துள்ளதாகவும் இதனை செய்தவறுக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.