நேற்று ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் உள்ள - அல் ராயிஸ் சர்வீஸ் செட் அருகில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பெண் போல் வேடமிட்டு நடமாடிய நபர் ஒருவர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்
-
இது தொடர்பான மேலதிக தகவலை விரைவில் பதிவிடுகிறேன்-
அபாயுடன் கையும் மெய்யுமாக பிடி பட்டவர் ஒரு மாணவன் என்றும் - ஏறாவூர் ஓடாவியார் வீதியை சேர்ந்த தகவல் -
மேலதிக விசாரணைகளின் பொருட்டு - பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்