பெண்கள் உடை மாற்றும் அறையில் இரகசியமாக ஒளித்து வைத்து எடுக்கப்படும் வீடியோக்கள், பாலியல் இணையதளங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் வெளியாகிக் கொண்டே வருகிறன.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவியிருந்தாலும் இன்னும் இது குறித்த போதிய விழிப்புணர்வு பெண்களிடையே சென்றடையவில்லை. அந்த வகையில், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ, 27 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் தீயாக பரவி வருகின்றது. இதோ அந்த உஷார் வீடியோ பெண்களே உங்களுக்காக...