விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடம்
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார்.
தமிழ் படங்கள் இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வெளி நாடுகளில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலிஸ் ஆகும், இந்நிலையில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் தான் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படமாம்.
மேலும், இந்த வருடம் அதிக வசூல் செய்த படமும் இது தான். இந்த சாதனையை வரும் காலங்களில் எந்த படம் முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.