புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் RM.பாஸில் ( வயது 25) அவர்கள் இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அல்ஹாஜ்.ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், RM.பயாஸ், R.M.பளஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
*அன்னாரின் ஜனாஸா இன்று மாலை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்படும்*