55 வயது பூஜாரியை திருமணம் செய்த 18 வயசு பெண்.. அதிகமான வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம் பலர் முன்வைத்துள்ளனர்.
அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. வாழ வேண்டிய பலர் திருமனம் மிக மிக பிரதானம் வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தாலும் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.