கிஸ் ஆப் லவ் போராட்டக்கார பெண்களுக்கு ராகுல் பசுபாலன் செக்ஸ் வீடியோவை போட்டுக் காண்பித்துள்ளார். கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி கடையை சிலர் அடித்து நொறுக்கினர்.
அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகக் கூறி தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அவர்கள் கொச்சியில் கிஸ் ஆப் லவ் என்ற பெகிஸ் ஆப் லவ் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்ட முத்தமிட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட ராகுல், ரஷ்மி ஆகியோர் போலீஸ் வாகனத்திற்குள் அமர்ந்து முத்தமிட்டனர்.
இந்த போராட்டம் மூலம் அவர்கள் ஒரே நாளில் பிரபலம் ஆனார்கள்.
போராட்டக்காரர்கள் கிஸ் ஆப் லவ் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் ஆன்லைன் விபச்சார வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராகுல், ரஷ்மியின் உள்நோக்கம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார்.
ஆபாச வீடியோ கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்துவது குறித்து ராகுலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் அங்கிருந்த கம்ப்யூட்டரில் அவரும், ரஷ்மியும் உறவு கொண்கம்ப்யூட்டரில் ஆபாச வீடியோ ஓடியதை பார்த்த நாங்கள் முகம் சுளித்தோம்.
பொது இடத்தில் முத்தம் கொடுப்பது தப்பு இல்லை என்றால் செக்ஸ் பற்றி வெளிப்படையாக இருப்பதும் தப்பு இல்லை என்று ராகுல் தெரிவித்ததாக அந்த பெண் கூறினார்
டபோது எடுத்த வீடியோவை ஓடவிட்டார் என்றார் ராகுல் அந்த வீடியோவை காண்பித்து ஒரு வேளை எங்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுமாறு மறைமுகமாக கூறியது எங்களுக்கு அப்போது புரியவில்லை என்று அப்பெண் தெரிவித்தார்.
அந்த பெண்.யரில் போராட்டம் நடத்தினர்.இதேவேளை கைது செய்யப்பட்ட ராகுலனின் மனைவியான ரஸ்மிநாயர் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை ராகுல் பணக்கார இளைஞர்களுடன் பாலியலுறவு கொள்ள வைத்த பெருமளவு பணம் சம்பாதித்ததாகவும் நான் அவர்களுடன் பாலியலுறவு கொள்ளும் போது ராகுல் மறைவாக பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.