ஆசிரியையைப் பின் தொடர்ந்து கழிவறையில் கற்பழித்துக் கொலை செய்த 14 வயது மாணவன் (Video)


அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன் ரிட்சர்(அப்போதைய வயது 24) என்ற பெண் கணக்கு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதே வகுப்பில் ஃபிலிப் சிஸ்ம்(அப்போதைய வயது 14) என்ற மாணவனும் பயின்று வந்துள்ளான். மாணவனுக்கு இளம் ஆசிரியரின் மீது எப்போதும் ஒரு மோகம் இருந்து வந்துள்ளது. 

அவரை எப்படியாவது தனது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்துள்ளான். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி அந்த வாய்ப்பு மாணவனுக்கு அமைந்துள்ளது. பள்ளி வகுப்பை முடித்த ஆசிரியை அங்குள்ள கழிவறை நோக்கி சென்றுள்ளார். ஆசிரியருக்கு தெரியாமல், மாணவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

 அப்போது, கழிவறையில் நுழைந்தவுடன் மாணவனும் உள்ளே நுழைந்து கதவினை தாழிட்டுள்ளான். மாணவனின் செய்கையை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அருகில் உள்ள இரும்பு பெட்டிகளை அறுக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளான். பின்னர், மயக்கமுற்ற ஆசிரியை தனது மோகம் தீர கற்பழித்துள்ளான். எல்லாம் முடிந்த பிறகு, ஆசிரியை அதே ஆயுதத்தை கொண்டு சரமாரியாக தாக்கியே கொன்றுள்ளான். கழிவறைக்கு வெளியே வந்து பார்த்தபோது, அங்கு குப்பைகளை அடைக்கும் பிளாஸ்டிக் பெட்டி இருந்துள்ளது. அதனை எடுத்து வந்து ஆசிரியையை அதில் அடைத்து மூடிவிட்டு, அங்கிருந்து இழுத்துக்கொண்டு அருகில் உள்ள அடர்ந்த காட்டில் புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளான். 

அதே நாள் இரவில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற அந்த மாணவன் சினிமா டிக்கெட்டை எடுக்க ஆசிரியரிடமிருந்து திருடிய கிரிடிட் கார்டை பயன்படுத்தியபோது பொலிசாரிடம் சிக்கினான். பொலிசார் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டான். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, 

ஆசிரியை கொலை செய்த குற்றத்திற்காக 25 ஆண்டுகளும், அவரை கொடூரமாக கற்பழித்து அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையிட்ட குற்றங்களுக்காக 40 வருடங்கள் என 65 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாலியல் மூலம் இளஞர்களை திருப்தி படுத்துவது எனக்கு நிம்மதியை தருகிறது நடிகை பூனைக் கண் புவனேஸ்வரி

நடிகை பூனைக் கண் புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊடகங்களுக்குக் கணிசமான செய்தி கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாலும் அவர் இதே போல் கைது செய்யப்பட்டார். 

ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாசலில் கை ஆட்டிச் செல்லும் அரசியல்வாதிகள் போல் அவரும் பெருமையாகக் கை ஆட்டிச் சென்றார். பிறகு விடுதலை ஆனார். இப்போது கைது செய்யப்பட்டபோது, ஒன்பதாவது படிக்கும் தன் மகனுக்காகத்தான் தான் உழைத்து வருவதாகப் பேட்டி கொடுத்தார். 

இன்னும் பல நடிகைகள் விபசாரம் செய்து வருவதாகவும் அவர்கள் தப்பித்துக்கொண்டு வருவதாகவும் அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. இன்னும் பல நடிகைகளின் பெயர்களையும் அவர் கூறியதாகத் தகவல்கள் வந்தன. அவர் அதை மறுத்தார். தங்கள் பெயர்கள் வீணாக வெளி வந்துவிட்டதாகப் பல நடிகைகள் வருத்தம் கொண்டனர்.

 தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குப் போய்விட்டதாக அவர்கள் பேட்டி கொடுத்தனர். நடிகர் சங்கமும் கூட்டம் கூட்டி அது போன்ற செய்திகள் வெளியானதற்குக் கண்டனம் தெரிவித்தது. காவல்துறையிடமும் அது பற்றி புகார் அளிக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் இருக்கும் போட்டிதான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்று சில பத்திரிகைகள் எழுதின.
உடலின் மகிழ்வு இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு அரசியலாக இருக்கிறது. பணம் பெறாமல் மகிழ்வு மட்டும் பெறும் பரிமாற்றங்கள் அனைத்துச் சமூகங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகிழ்வு பெற பல அம்சங்கள் அடிப்படையாக இருக்கின்றன. 

ஒரு ஆணும் பெண்ணும் சிலிர்ப்பு அடைந்துவிடுவதற்கு எத்தனையோ காரணங்கள் ஊக்கம் அளித்துவிடுகின்றன. உடல் கவர்ச்சி, வயது, அறிவு, ஆற்றல், ஆதரவு, பச்சாதாபம், ஒருமித்த கருத்து, இலக்கியம், கிரிக்கெட், தத்துவம் என்று ஏதேதோ அம்சங்கள் உடல்களை அருகே கொண்டுவந்துவிடுகின்றன. அத்தனை உடல்களும் ஒரே மாதிரியான மகிழ்வைத்தான் பெருகின்றனவா என்று சொல்ல முடியாது. 

மகிழ்வு அடைந்து முடிந்த பின்னால் மனதில் தேங்கும் மகிழ்வின் நினைவுக்கு ஒரு சார்பு இருந்துவிடுகிறது. அதற்குப் பின்னணியாக பல நியாயங்கள் சேர்ந்துவிடுகின்றன. ஒரு விபசாரியிடம் சென்றால்கூட அவள் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று எண்ணுபவன் இந்திய ஆண் என்று ஜோக்குகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. ஒரு திரை நட்சத்திரம் பல மனங்களில் குடிகொண்டுவிடுகிறது. சின்னத் திரையில் தோன்றுபவர்களுக்கும் தனியாக ஒரு நட்சத்திர நிலை வந்துவிடுகிறது. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு ஒரு பெரிய பிம்பம் உருவாகிவிடுகிறது.

 அவர்களின் உடல்கள் நிஜ வாழ்வின் உடல்களைவிட பெருமதிப்பு கொண்டவையாக ஒரு கற்பனை மனங்களில் பதிக்கப்படுகிறது. இதை ஊடகங்களும் சமூக எந்திரமும் தொடர்ந்து செய்துவருகின்றன. திரையில் தோன்றும் பெண் நட்சத்திரங்களின் உடலுக்கு பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்ற மன நிலை தொடர்ந்து மறுவுருவாக்கம் செய்யப்படுகிறது. 

திரை பிம்பங்களின் உடல்கள் நிஜ வாழ்வின் மனிதர்கள் தராத மகிழ்வைத் தரும் என்ற கற்பனை உடலில் விதைக்கப்படுகிறது. மகிழ்வின் இறுதியில் பிம்பத்தின் மகிழ்வு அடைந்த சாத்தியம் கட்டவிழ்க்கப்படுகிறது. விபசார கைதுகள் ஊடகங்களில் தனிக் கவனம் பெறுகின்றன. தடுக்கப்பட்ட மகிழ்வைத் தந்தவர்கள், பெற்றவர்கள் என்று தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.

 தடுக்கப்படுவதால் மகிழ்வின் தன்மை பல மடங்கு பெரிதாக்கப்படுகிறது. பூனைக் கண் புவனேஸ்வரியோ, சாதாரணக் கண் ஈஸ்வரியோ, யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு மகிழ்வு அல்லது பணம் என்ற விலைக்கானதாக அடையாளம் காணப்படுகிறது. அதிலிருந்து யாருக்கும் விடுதலை இல்லை. உடலே பிம்பங்களின் சிறையாக இருக்கிறது. அதற்காகத்தான் பல சிறைகள் தொடர்ந்து உடல்களுக்காகக் காத்திருக்கின்றன.

23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடாவடி!

23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண், சிறுவனை தனது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சிறுவனின் பாட்டி, அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் இரவு நேரத்தில் கடமைக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் துணைக்காக குறித்த சிறுவன் நீண்ட காலமாக அவரது வீட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

தயாரிப்பாளரை திருமணம் செய்யும் பாவனா

பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

மேலும் பல தமிழ் திரைப் படங்களிலும் பாவனா நடித்துள்ளார். டைரக்டர் மிஷ்கின் டைரக்ஷனில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து அஜித் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானார். தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என்று தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாக திரை உலகில் கிசு கிசு கிளம்பியது. 

அதை பாவனா மறுத்துவந்தார். தற்போது பாவனா தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:– நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை. 

எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ம.தெ.எ.ப.களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2016 ஆண்டுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

(பிரகாஸ்) ம.தெ.எ.ப.களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2016 ஆண்டுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (28.02.2016) இடம்பெற்றது 







மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி  இன்று (26.02.2016 ) இடம்பெற்றது இவ்விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.














கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் கொலைசம்பவம் தொடர்பாக ஒருவர் கைது !

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி தெரியவருவதாவது குறித்த கொலை செய்யப்பட்ட பகுதியில் மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் ஒன்று இருப்பதை கவனித்த பொலிசார் அது தொடர்பாக விசாரணையின் போது அது கொலையாளி பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் என தெரியவந்ததையடுத்து பொலிசார் குறித்த நிதிக்கம்பனியின் முன்னாள் உதவி முகாமையாளராக கடமையாற்றிய சுடலை வீதி நற்பட்டிமுனையைச் சேர்ந்த 40 வயதுடைய ரி.உதயகுமார் என்பவரை கைது செய்தனர்


இக் கம்பனியில் கடமையாற்றிய முன்னாள் உதவி முகாமையாளரின் ஊழல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அவரை மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு மட்டக்களப்பில் கடமையாற்றிய கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரன் சுலஷனா நியமிக்கப்பட்டு கடமைகளை பெறுப்பேற்று கடந்த 2 வாரங்களுக்கு மேல் கடமையாற்றிவருகின்றார்.


இதனால் ராஜேஸ்வரன் சுலஷனர் மேல் ஏற்பட்ட கோபம் காரணமாக அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பவதினமான சனிக்கிழமை பகல் 2.30 மணிக்கு கம்பனியினுள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் உள்நுளைந்து தலைக்கவசத்தை கழற்றிவைத்துவிட்டு அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தலைக்கவசத்தை எடுக்காத நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் கொலக்கு பயன்படுத்திய கத்தியை தப்பி ஓடும்போது வீசியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை கல்முனை பொலிசாரும் விசேட புலனாய்வு பிரிவும் மேற்கொண்டுவருகின்றனர்

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது 26.02.2016 நேற்று மாலை இடம்பெற்றது.








செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாது! அத்தான் இரவில் கட்டிப் பிடிப்பார்! 15 வயது சிங்கள மாணவியின் வாக்குமூலம்

எனக்கு பாலியல் தொடர்பு என்றால் என்னவென்று தெரியாது. நான் இரவு வேளையில் துாங்கிக் கொண்டு இருக்கும் போது அத்தான் என்னைக் கட்டிப் பிடித்து என்னவோ செய்வார். 

 ஆனால் அதனால் எனக்கு கர்ப்பமாக வரும் என நினைக்கவில்லை என பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளாள் 15 வயது மாணவி. இச் சம்பவம் அம்பேவகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரியை தனது கணவர் கற்பழித்துவிட்டார் என்று இளம் குடும்பப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் 26 வயதான கணவனைக் கைது செய்ததுடன் கற்பழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவியையும் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். அந்த வேளையிலே மாணவி இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

55 வயது பூசகருக்கு 18 வயது கண்னி பெண் என்ன உலகமோ ?

55 வயது ‎பூஜாரியை‬ திருமணம் செய்த 18 வயசு பெண்‬.. அதிகமான வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம் தொடர்பில் பல விமர்சனங்களை முகநுால் மூலம் பலர் முன்வைத்துள்ளனர்.

 அன்மைக்காலமாக இப்படியான திருமணங்கள் சமூக மட்டத்தில் பாரிய எதிர் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. வாழ வேண்டிய பலர் திருமனம் மிக மிக பிரதானம் வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தாலும் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.